செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
4 July 2022 10:25 PM IST
கூடுவாஞ்சேரி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

கூடுவாஞ்சேரி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

கூடுவாஞ்சேரி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 July 2022 9:53 PM IST
செஸ் ஒலிம்பியாட் போட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்னேற்பாடுகள் தீவிரம் - கலெக்டர் ஆய்வு

செஸ் ஒலிம்பியாட் போட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்னேற்பாடுகள் தீவிரம் - கலெக்டர் ஆய்வு

செஸ் ஒலிம்பியாட் போட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்னேற்பாடுகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.
3 July 2022 3:14 PM IST
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
3 July 2022 2:51 PM IST
மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கத்தில் தலைமை செயலர் ஆய்வு

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கத்தில் தலைமை செயலர் ஆய்வு

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் தலைமை செயலர் இறையன்பு ஆய்வுகள் மேற்கொண்டார்.
3 July 2022 11:07 AM IST
கொரோனா பரவி வரும் சூழலில் ஓட்டல்களில் தங்கும் செஸ் வீரர்களுக்கு தரமான உணவு வழங்கவேண்டும்

கொரோனா பரவி வரும் சூழலில் ஓட்டல்களில் தங்கும் செஸ் வீரர்களுக்கு தரமான உணவு வழங்கவேண்டும்

கொரோனா பரவி வரும் சூழலில் ஓட்டல்களில் தங்கும் செஸ் வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படாத வகையில் தரமான உணவு வழங்கவேண்டும் என்று நட்சத்திர ஓட்டல் நிர்வாகங்களுக்கு தமிழக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அறிவுறுத்தினார்.
2 July 2022 2:26 PM IST
கேளம்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு - குப்பை வாகனங்களை சிறைபிடித்தனர்

கேளம்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு - குப்பை வாகனங்களை சிறைபிடித்தனர்

கேளம்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் குப்பை வாகனங்களை சிறை பிடித்தனர்.
2 July 2022 1:01 PM IST
கூடுவாஞ்சேரி அருகே மூதாட்டி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது

கூடுவாஞ்சேரி அருகே மூதாட்டி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது

கூடுவாஞ்சேரி அருகே மூதாட்டி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். கொடுத்த கடனை திருப்பி தருவதாக அழைத்து சென்று கொன்றது அம்பலம் ஆனது.
1 July 2022 2:50 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
1 July 2022 2:36 PM IST
சிலாவட்டத்தில் ரூ.65 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு - கலெக்டர் தகவல்

சிலாவட்டத்தில் ரூ.65 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு - கலெக்டர் தகவல்

சிலாவட்டத்தில் ரூ.65 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.
30 Jun 2022 2:41 PM IST
பொது இடங்களில் தூக்கி வீசப்படும் அழுகிய காய்கறிகளை சேகரித்து பயோகியாஸ் வசதி - கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் தகவல்

பொது இடங்களில் தூக்கி வீசப்படும் அழுகிய காய்கறிகளை சேகரித்து பயோகியாஸ் வசதி - கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் தகவல்

பொது இடங்களில் தூக்கி வீசப்படும் அழுகிய காய்கறிகளை சேகரித்து பயோகியாஸ் வசதி செய்து தரப்படும் என்று கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.
30 Jun 2022 2:34 PM IST
செங்கல்பட்டு அருகே டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது - கொள்ளையடிப்பதற்காக டிரைவரை கொன்று காரை கடத்தியதாக வாக்குமூலம்

செங்கல்பட்டு அருகே டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது - கொள்ளையடிப்பதற்காக டிரைவரை கொன்று காரை கடத்தியதாக வாக்குமூலம்

செங்கல்பட்டு அருகே டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிப்பதற்காக டிரைவரை கொன்று காரை கடத்தியது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்தது.
29 Jun 2022 2:56 PM IST