செங்கல்பட்டு

இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - செங்கல்பட்டு மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்
இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார்.
28 July 2023 2:13 PM IST
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் மூங்கில் யானை சிலைகள்
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மூங்கிலால் வடிவமைக்கப்பட்ட யானை சிலைகள் வைக்கப்பட்டன. அதன் முன்பு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
28 July 2023 2:03 PM IST
வீட்டுமனைக்கு அனுமதி வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது
வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
28 July 2023 1:57 PM IST
செங்கல்பட்டு மகளிர் கல்லூரியில் மாணவிகள் பேரவை நியமன விழா
செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் மாணவிகள் பேரவை நியமன விழா மற்றும் ராஜஸ்தான் புத்தக வங்கியில் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.
27 July 2023 3:43 PM IST
திருப்போரூர் அருகே பெண் தற்கொலை
திருப்போரூர் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொண்ட பெண் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
27 July 2023 3:25 PM IST
திருப்போரூர் அருகே வேன் மோதி பெண் பலி
திருப்போரூர் அருகே சரக்கு வேன் மோதி பெண் பலியானார்.
27 July 2023 3:06 PM IST
மாவட்ட, தொகுதி அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
மாவட்ட, தொகுதி அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
27 July 2023 2:40 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
27 July 2023 2:32 PM IST
வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டும் பணியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டும் பணியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
27 July 2023 2:18 PM IST
பெயிண்டருக்கு 20 ஆண்டு ஜெயில் செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
பெயிண்டருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
26 July 2023 12:23 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு
செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருடப்பட்டது.
26 July 2023 12:09 PM IST
வண்டலூர் தாலுகா அலுவலகம் அருகே மொபட்டில் வைத்திருந்த ரூ.2¼ லட்சம் பணம் திருட்டு
வண்டலூர் தாலுகா அலுவலகம் அருகே மொபட்டில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
25 July 2023 11:43 AM IST









