செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய மீனவரின் உடல்
நாகப்பட்டினத்தில் கடலில் மூழ்கிய மீனவரின் உடல் மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கியது.
24 July 2023 3:44 PM IST
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டில் வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
24 July 2023 1:43 PM IST
கொளப்பாக்கத்தில் ரூ.14 லட்சத்தில் சாலை
கொளப்பாக்கத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
24 July 2023 1:35 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அதிகாரிகளுடன் நேரில் சென்று சீரமைக்கப்பட்ட குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
24 July 2023 12:52 PM IST
மனித கழிவுகளை மனிதனே அள்ளியதாக புகார்: தேசிய துப்புரவு தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் ஆய்வு
மனித கழிவுகளை மனிதனே அள்ளியதாக புகார் எழுந்ததையடுத்து தேசிய துப்புரவு தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார்.
23 July 2023 2:31 PM IST
சதுரங்கப்பட்டினத்தில் கடற்கரையில் சுற்றி திரியும் ராட்சத திமிங்கலங்கள்
சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் ராட்சத திமிங்கலங்கள் சுற்றி திரிகின்றன. அவை படகுகளை கவிழ்த்து விடுமோ என்ற அச்சத்தில் மீனவர்கள் உள்ளனர்.
23 July 2023 2:12 PM IST
மாமல்லபுரம் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணி தொடங்கியது
மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணி 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.
23 July 2023 2:08 PM IST
தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி கலெக்டர் தகவல்
தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
22 July 2023 2:04 PM IST
ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகைபோலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
சென்னையில் வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 6 நாட்கள் பேரிடர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஜி20 மாநாடு நடைபெறுகிறது.
22 July 2023 1:49 PM IST
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பப்பதிவு 2 கட்டமாக நடைபெறும் -தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் தகவல்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பப்பதிவு 2 கட்டமாக நடைபெறும் என்று தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
21 July 2023 5:53 PM IST
திருப்போரூரில் கணவரை கொன்று உடலை பீப்பாயில் அடைத்து வைத்த மனைவி கைது
திருப்போரூரில் கணவரை கொலை செய்து உடலை பீப்பாயில் அடைத்து வைத்த கொடூர மனைவி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
21 July 2023 4:31 PM IST
பொத்தேரியில் செல்போன் திருட்டு வழக்கில் வாலிபர் கைது
பொத்தேரியில் செல்போன் திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
21 July 2023 4:01 PM IST









