செங்கல்பட்டு

வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம் உயருகிறது
விலங்குகளின் பராமரிப்புக்காக இன்னும் ஓரிரு நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம் உயருகிறது.
19 July 2023 3:47 PM IST
தமிழ்நாடு தினத்தையொட்டி புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு தினத்தையொட்டி புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
19 July 2023 3:44 PM IST
நிலத்துக்கு பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
நிலத்துக்கு பட்டா வழங்க ரூ.5,000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
18 July 2023 5:18 PM IST
செங்கல்பட்டில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
18 July 2023 4:10 PM IST
மறைமலைநகரில் கார்- ஆட்டோ மோதலில் 3 பேர் காயம்
மறைமலைநகரில் கார்- ஆட்டோ மோதலில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
18 July 2023 3:50 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் பத்திரப்பதிவு குறைதீர்க்கும் முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் பத்திரப்பதிவு குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என்று கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது
18 July 2023 3:42 PM IST
நாவலூர் அருகே மனைவி, குழந்தையை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி; காரணம் என்ன? போலீஸ் விசாரணை
நாவலூர் அருகே அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை மனைவி, குழந்தைக்கு கொடுத்து கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்றார்.
18 July 2023 2:42 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் செல்போன் கடையில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு
சிங்கப்பெருமாள் கோவில் செல்போன் கடையில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு போன சம்பவம் கடையில் பணிபுரியும் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
17 July 2023 3:35 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பெற முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெற முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
17 July 2023 3:20 PM IST
மாமல்லபுரம் அருகே பஸ் மோதி வியாபாரி பலி
மாமல்லபுரம் அருகே பஸ் மோதி வியாபாரி பலியானார்.
17 July 2023 2:46 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் பெண் குழந்தையின் இடது கை உடைந்ததாக புகார்; டாக்டர்களிடம் உறவினர்கள் வாக்குவாதம்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது பெண் குழந்தையின் இடது கை உடைந்ததாக உறவினர்கள் புகார் கூறி டாக்டர்களிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
16 July 2023 7:46 PM IST
செங்கல்பட்டில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்
செங்கல்பட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
16 July 2023 4:39 PM IST









