செங்கல்பட்டு

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம்
செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 July 2023 4:07 PM IST
வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம்
மறைமலைநகரில் வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
16 July 2023 3:58 PM IST
செங்கல்பட்டு அருகே வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் கள்ளக்காதலியை தீவைத்து எரித்த வாலிபர்
செங்கல்பட்டு அருகே வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரம் அடைந்த லாலிபர் கள்ளக்காதலியை தீ வைத்து எரித்தார்.
16 July 2023 3:31 PM IST
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20-ந்தேதி நடக்கிறது.
16 July 2023 3:11 PM IST
செங்கல்பட்டு அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது; ஒரு கிலோ பறிமுதல்
செங்கல்பட்டு அருகே கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
16 July 2023 2:38 PM IST
செங்கல்பட்டு அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது
செங்கல்பட்டு அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
16 July 2023 2:28 PM IST
மாமல்லபுரம் கடற்கரை கோவிலை ஜொலிக்கும் வெளிச்சத்தில் கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்
மாமல்லபுரம் கடற்கரை கோவிலை இரவு நேரத்தில் கண்டுகளிக்க அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து நேற்று ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
16 July 2023 2:02 PM IST
டாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
2 டாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
15 July 2023 1:54 PM IST
மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி முன்னேற்பாடுகள் - விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் ஆய்வு
மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் மேகநாத ரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
15 July 2023 1:44 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 20-ந்தேதி நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 July 2023 1:37 PM IST
மறைமலைநகர் அருகே கிணற்றில் வாலிபர் பிணமாக மீட்பு; தற்கொலையா? போலீசார் விசாரணை
கர்நாடகா நண்பருடன் ஒரே வீட்டில் தங்கி இருந்த வாலிபர் விவசாய கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14 July 2023 4:27 PM IST
மேல்மருவத்தூரில் ஆடிப்பூர திருவிழா: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை
மேல்மருவத்தூரில் வருகிற 21-ந்தேதி ஆடிப்பூர திருவிழா கொண்டாட செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
14 July 2023 4:15 PM IST









