செங்கல்பட்டு

நடத்தையில் சந்தேகம்: மனைவியின் உடலில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய கணவர்
மனைவி மீது சந்தேகமடைந்த கணவர், மனைவியின் உடலில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதில் இருவர் மீதும் பட்டு தீக்காயம் ஏற்பட்டது.
21 July 2023 3:28 PM IST
மறைமலைநகரில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் போலீசில் சரண்
மறைமலைநகரில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் போலீசில் சரண் அடைந்தார்.
21 July 2023 3:02 PM IST
மதுராந்தகம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி
மதுராந்தகம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
21 July 2023 2:45 PM IST
செய்யூர் அருகே பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
செய்யூர் அருகே பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டது.
21 July 2023 2:41 PM IST
உத்திரமேரூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
உத்திரமேரூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
21 July 2023 2:31 PM IST
மேல்மருவத்தூர் அருகே மாயமான மாணவன் கிணற்றில் பிணமாக மீட்பு; கொலையா? போலீசார் விசாரணை
மேல்மருவத்தூர் அருகே மாயமான மாணவன் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டான். அவன் கொலை செய்யப்பட்டானா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
20 July 2023 4:13 PM IST
மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவ மாணவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவனுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
20 July 2023 3:57 PM IST
திருப்போரூர் அருகே முதியவரை கொன்று பிளாஸ்டிக் பீப்பாயில் அடைத்து வைத்த கொடூரம்
திருப்போரூர் அருகே முதியவரை கொன்று பிளாஸ்டிக் பீப்பாயில் அடைத்து வைத்துள்ளனர்.
20 July 2023 3:41 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மரத்தில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம் மீட்பு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மரத்தில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
20 July 2023 3:20 PM IST
மாமல்லபுரத்தில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு; 2 பேருக்கு வலைவீச்சு
மாமல்லபுரத்தில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
20 July 2023 2:33 PM IST
சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் தலைமை ஆசிரியர் பிணமாக மீட்பு; கொலையா? போலீசார் விசாரணை
சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் தலைமை ஆசிரியர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 July 2023 2:19 PM IST
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.
20 July 2023 2:05 PM IST









