செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே முட்புதரில் எரிந்த நிலையில் தொழிலாளி பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே முட் புதரில் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 May 2023 10:53 PM IST
சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க 50 சதவீத மானியம் - கலெக்டர் தகவல்
சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
18 May 2023 9:44 PM IST
கூடுவாஞ்சேரி அருகே 7-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை - சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை
கூடுவாஞ்சேரி அருகே 7-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
16 May 2023 6:31 AM IST
புகார் அளித்ததால் வாலிபரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரின் மகன்கள் கைது
தங்கள் மீது போலீசில் புகார் அளித்த ஆத்திரத்தில் பக்கத்து வீட்டு வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரியாக தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரின் மகன்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 May 2023 9:45 AM IST
மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
15 May 2023 9:14 AM IST
ஊரப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பாரை சூறையாடிய பெண்கள்
ஊரப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பாரை பெண்கள் சூறையாடினார்கள்.
15 May 2023 7:02 AM IST
மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
இன்னும் 2 வாரங்களில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
15 May 2023 6:44 AM IST
மதுராந்தகம் அருகே பூட்டிய வீட்டுக்குள் மாமியார், மருமகன் பிணமாக மீட்பு
மதுராந்தகம் அருகே பூட்டிய வீட்டுக்குள் மாமியார், மருமகன் பிணமாக மீட்கப்பட்டனர். இளம்பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் மதுவில் விஷம் கலந்து குடித்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14 May 2023 4:08 PM IST
திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு; தற்காலிக சாலை மூழ்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்காலிக சாலை மூழ்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
14 May 2023 4:03 PM IST
கிறிஸ்தவ பேராய சொத்துகளை விற்று மோசடி; பாதிரியார் கைது
கிறிஸ்தவ பேராய சொத்துகளை விற்று மோசடி செய்த பாதிரியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
14 May 2023 2:42 PM IST
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 May 2023 3:25 PM IST
வாலிபர் கொலை வழக்கில் கைதானவர்களிடம் தொடர்பு - போலீஸ்காரர் பணியிடைநீக்கம்
வாலிபர் கொலை வழக்கில் கைதானவர்களிடம் தொடர்பு வைத்து தகவல் தெரிவித்ததாக போலீஸ்காரர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
13 May 2023 3:22 PM IST









