செங்கல்பட்டு

மாமல்லபுரம் கடற்கரையில் மணலில் மோட்டார் சைக்கிள் சவாரி - சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு
மாமல்லபுரம் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்குக்காக 1 கி.மீ. தூரத்திற்கு மணலில் சவாரி செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் மோட்டார் சைக்கிள் சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
23 May 2023 2:27 PM IST
அடிப்படை வசதிகள் இன்னும் முழுமை அடையவில்லை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை ஜூலை மாதத்துக்குள் திறக்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு தகவல்
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை ஜூலை மாதத்துக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
23 May 2023 1:31 PM IST
மாமல்லபுரம் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி முதியவர் சாவு
மாமல்லபுரம் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
22 May 2023 3:33 AM IST
பிற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை விற்கும் நிலைமைக்கு மின்சார வாரியம் வளர்ந்துள்ளது
தமிழகத்தில் உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்கும் நிலைமைக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் வளர்ந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
21 May 2023 2:19 AM IST
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு; செங்கல்பட்டு மாவட்டத்தில் 88.27 சதவீதம் பேர் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 88.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சிலோ இருதயராஜ் தெரிவித்துள்ளார்.
20 May 2023 3:32 AM IST
மாமல்லபுரம் அருகே அமைச்சரின் டிரைவர் ஓட்டி சென்ற கார் மோதி புதுமாப்பிள்ளை பலி
மாமல்லபுரம் அருகே அமைச்சரின் டிரைவர் ஓட்டி சென்ற கார் மோதி புதுமாப்பிள்ளை பலியானார்.
19 May 2023 3:03 PM IST
மாநிலங்களவை எம்.பி.க்கள் குழுவினர் மாமல்லபுரம் வருகை - புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்
மாமல்லபுரம் வருகை தந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் குழுவினர் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்.
19 May 2023 3:01 PM IST
தொண்டு நிறுவனங்களிடம் இருந்து மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
தொண்டு நிறுவனங்களிடம் இருந்து மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்
19 May 2023 2:57 PM IST
மதுராந்தகம் அருகே விஷ சாராயம் விற்ற 4 பேர் கைது
மதுராந்தகம் அருகே விஷ சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 May 2023 11:12 PM IST
திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் தவறி விழுந்த சிறுமி சாவு
திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.
18 May 2023 11:08 PM IST
சிங்கப்பெருமாள் கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
சிங்கப்பெருமாள் கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
18 May 2023 11:04 PM IST
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மைசூருவில் இருந்து வண்டலூருக்கு கொண்டு வரப்படும் ஒரு ஜோடி கரடி
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மைசூருவில் இருந்து ஒரு ஜோடி கரடி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. பதிலுக்கு 6 நெருப்புக்கோழிகள் வழங்கப்படுகிறது.
18 May 2023 11:01 PM IST









