செங்கல்பட்டு

வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி பயனடையுங்கள்; விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி வேண்டுகோள்
வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி பயனடையுங்கள் என்று விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி வேண்டுகோள் விடுத்தார்.
15 Jan 2023 3:36 PM IST
சீர்திருத்த பள்ளியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம்: விசாரணையில் கொலை செய்யப்பட்டது அம்பலம் - சூப்பிரண்டு உள்ளிட்ட 6 பேர் கைது
சீர்திருத்தப்பள்ளியில் மர்மமான முறையில் சிறுவன் இறந்த வழக்கில் சிறுவன் கொல்லப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சூப்பிரண்டு உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
15 Jan 2023 3:23 PM IST
மறைமலைநகர் அருகே லாரிகள் மோதி விபத்து
மறைமலைநகர் அருகே லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டது.
15 Jan 2023 3:12 PM IST
கயானா நாட்டு முன்னாள் பிரதமர் மாமல்லபுரம் வருகை - புராதன சின்னங்களை ரசித்து பார்த்தார்
கயானா நாட்டு முன்னாள் பிரதமர் மோசஸ் வீராசாமிநாகமுத்து மாமல்லபுரத்திற்கு நேற்று சுற்றுலா வந்தார்.
14 Jan 2023 2:28 PM IST
செய்யூர் அருகே பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
செய்யூர் அருகே பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
14 Jan 2023 2:07 PM IST
21 நாட்கள் நடந்த மாமல்லபுரம் நாட்டிய விழாவை 25 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர் - சுற்றுலாத்துறை தகவல்
மாமல்லபுரத்தில் 21 நாட்கள் நடந்து முடிந்த நாட்டிய விழாவை 25 ஆயிரம் பேர் கண்டுகளித்துள்ளதாக சுற்றுலாத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
14 Jan 2023 1:43 PM IST
முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் தம்பி கைது - சொத்து தகராறில் மருமகனை வைத்து கொன்றது அம்பலம்
முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் தம்பி கைது செய்யப்பட்டார்.
14 Jan 2023 1:07 PM IST
அச்சரப்பாக்கம் அருகே கார் மோதி தூய்மை பணியாளர் சாவு
அச்சரப்பாக்கம் அருகே கார் மோதி தூய்மை பணியாளர் பரிதாபமாக இறந்தார்.
14 Jan 2023 12:52 PM IST
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் - பூங்கா நிர்வாகம்
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
13 Jan 2023 4:25 PM IST
பள்ளியில் பொங்கல் விழா
செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.
13 Jan 2023 4:15 PM IST
சினிமா படங்கள் வெளியாகும்போது ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் - போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு
சினிமா படங்கள் வெளியாகும்போது ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்தார்.
13 Jan 2023 4:11 PM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது.
13 Jan 2023 2:40 PM IST









