செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 16, 26-ந்தேதி விடுமுறை - கலெக்டர் தகவல்
திருவள்ளுவர், குடியரசு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2023 6:01 PM IST
அச்சரப்பாக்கம் அருகே கடன் தொல்லையால் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை
அச்சரப்பாக்கம் அருகே கடன் தொல்லையால் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
12 Jan 2023 5:46 PM IST
செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20-ந்தேதி நடக்கிறது - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20-ந்தேதி நடக்கிறது.
12 Jan 2023 5:41 PM IST
பணி நிரந்தரம் செய்யக்கோரி கண்களைக் கட்டிக்கொண்டு நர்சுகள் போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி கண்களைக் கட்டிக்கொண்டு நர்சுகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Jan 2023 4:43 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
12 Jan 2023 3:47 PM IST
பரனூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பரனூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
12 Jan 2023 3:32 PM IST
ஜி20 மாநாட்டு குழுவினர் மாமல்லபுரம் வருகை - பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வருகின்றனர். இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஜி20 மாநாட்டுக்குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
10 Jan 2023 3:10 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு மார்ச் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
10 Jan 2023 2:17 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 'உழவன் செயலி' பதிவிறக்கம் செய்து விவசாயிகள் பயன்பெறலாம் - வேளாண்மை அதிகாரி வேண்டுகோள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உழவன் செயலி’ பதிவிறக்கம் செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு வேளாண்மை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 Jan 2023 2:14 PM IST
பொத்தேரி ஜி.எஸ்.டி. சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்; 12 பேர் காயம்
பொத்தேரி ஜி.எஸ்.டி. சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கொண்டதில் 12 பேர் காயம் அடைந்தனர்.
8 Jan 2023 3:05 PM IST
திருமணமாகாத ஏக்கத்தில் தையல் தொழிலாளி தற்கொலை
திருமணமாகாத ஏக்கத்தில் தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8 Jan 2023 3:01 PM IST
அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா வைத்திருந்த ஆந்திர வாலிபர் கைது
அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா வைத்திருந்த ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
7 Jan 2023 6:49 PM IST









