சென்னை

கபடி வீராங்கனை கார்த்திகா விளையாட்டு உலகில் புதிய உயரங்களை தொட வாழ்த்துகள்: அன்புமணி ராமதாஸ்
கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்குவதுடன், அரசு வீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Oct 2025 1:35 PM IST
ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக அரசு - நயினார் நாகேந்திரன் சாடல்
திமுக அரசின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
29 Oct 2025 1:29 PM IST
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசே அழிப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
29 Oct 2025 1:03 PM IST
15 மண்டலங்களில் 116 இடங்களில் இன்று மருத்துவ முகாம்: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை மாநகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 12,150 பேருக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
29 Oct 2025 11:11 AM IST
விவசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு தமிழக அரசு வழி காட்ட வேண்டும் - ராமதாஸ்
விவசாயத்தில் ஈடுபடுகின்ற இளைஞர்களுக்கு விவசாயத் தொழில்நுட்ப பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
29 Oct 2025 11:01 AM IST
6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Oct 2025 10:32 AM IST
மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 36 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் - சென்னை மாநகராட்சி தகவல்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 36,353 பேர் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Oct 2025 10:19 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மீண்டும், மீண்டும் மேல்முறையீடு: யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? - அன்புமணி கேள்வி
தமிழ்நாடு காவல்துறை செயல்திறனையும், நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
29 Oct 2025 10:01 AM IST
பனையூரில் இன்று தவெக நிர்வாகக் குழுக் கூட்டம்
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
29 Oct 2025 8:37 AM IST
மத்திய அரசை எதிர்த்து பேசி 'கைதட்டல் வாங்கலாம், வாக்குகள் வாங்க முடியாது' - மு.க.ஸ்டாலினுக்கு, எல்.முருகன் பதில்
பிரிவினை பேசி தமிழக மக்களை திசை திருப்ப முடியுமா என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
29 Oct 2025 7:56 AM IST
பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரெயிலில் ரூ.48.33 கோடியில் பாதுகாப்பு அமைப்பு
பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரெயிலில் ரூ.48.33 கோடியில் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
29 Oct 2025 6:55 AM IST
வடகிழக்கு பருவமழை: பஸ் டிரைவர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
28 Oct 2025 12:58 PM IST









