சென்னை

விமானம் செங்குத்தாக புறப்படுவது சாத்தியமா? - ஆராய்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி. முன்னேற்றம்
செங்குத்து புறப்பாடு - தரையிறக்கத்துக்கான ஹைப்ரிட் ராக்கெட் உந்துவிசையை உருவாக்குவதில் சென்னை ஐ.ஐ.டி. முன்னேற்றம் கண்டிருக்கிறது.
31 Oct 2025 6:39 AM IST
எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் முத்துராமலிங்கத் தேவர் - விஜய் புகழாரம்
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தவெக அலுவலகத்தில் முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
30 Oct 2025 1:57 PM IST
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தாம்பரம்-நாகர்கோவில் ரெயிலில் தாம்பரத்தில் இருந்து நவம்பர் 2-ம் தேதி முதல், நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 3-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.
30 Oct 2025 1:47 PM IST
கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் நடவடிக்கை - டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை
கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
30 Oct 2025 12:29 PM IST
ஓ.பி.எஸ் - செங்கோட்டையன் ஒரே காரில் பயணம்
முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக ஓ.பி.எஸ் - செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.
30 Oct 2025 11:00 AM IST
கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
30 Oct 2025 10:38 AM IST
வட மாவட்டங்களில் 33 நாளாக நெல் கொள்முதல் இல்லை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
வட மாவட்டங்களில் 33 நாள்களாக கொட்டிக் கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 Oct 2025 10:37 AM IST
அதிரடியாக குறைந்த தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
30 Oct 2025 9:43 AM IST
மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு, சாகும் வரை சிறை தண்டனை
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
30 Oct 2025 7:40 AM IST
கோவில் சொத்துகளை இணையதளத்தில் வெளியிட தயங்குவது ஏன்? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு கேள்வி
பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் கோவில் சொத்துகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.
30 Oct 2025 7:30 AM IST
பயணிக்கு நடுவானில் 'திடீர்' மாரடைப்பு: உயிரை காப்பாற்றிய கேரள மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு
துரிதமாக செயல்பட்டு பயணியின் உயிரை காப்பாற்றிய கேரள மருத்துவ பணியாளர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.
30 Oct 2025 6:36 AM IST
மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Oct 2025 1:49 PM IST









