சென்னை

கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்கு சான்று: மு.க.ஸ்டாலின்
அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணிந்து வரிகட்ட மறுத்து, அஞ்சா நெஞ்சனாகப் போர் நடத்திய விடுதலை நாயகர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் இன்று.
16 Oct 2025 1:37 PM IST
வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாள்: உருவ படத்திற்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
சென்னையில் செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ படத்துக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
16 Oct 2025 10:51 AM IST
கொளத்தூரில் ரூ.111 கோடி செலவில் துணைமின் நிலையம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சமூக நீதி விடுதியில் ரூ.12 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
15 Oct 2025 9:21 PM IST
பாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ரூ.15,000 கோடி வருகிறதா, இல்லையா? - நயினார் நாகேந்திரன் கேள்வி
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முதலீடு பெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
15 Oct 2025 8:57 PM IST
13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2025 7:30 PM IST
ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் - அமைச்சர் சக்கரபாணி
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
15 Oct 2025 6:57 PM IST
அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு
அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் கூடுதலாக மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2025 6:22 PM IST
நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
15 Oct 2025 4:45 PM IST
19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2025 4:37 PM IST
கரூர் துயரம்: எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்தி பலிகடா ஆக்குவது நோக்கம் இல்லை - முதல்-அமைச்சர்
அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
15 Oct 2025 3:56 PM IST
அரசின் கூடுதல் செலவுக்கு ரூ.2,915 கோடி முதல் துணை மதிப்பீடுகள் - சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்
2025-2026ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,915 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
15 Oct 2025 2:58 PM IST
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு ; பாமக இளைஞர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது
15 Oct 2025 1:31 PM IST









