சென்னை

கடலூரில் இடி தாக்கி இறந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: ராமதாஸ் கோரிக்கை
கடலூரில் திடீரென இடி மின்னல் தாக்கியதில், விவசாய நிலத்திலேயே உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 Oct 2025 12:57 PM IST
எச்சூர் கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்
எச்சூர் கிராமத்தில் 950 ஏக்கர் நஞ்சை நிலம் எடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் அந்த விவசாய நில உரிமையாளர்களின் வீடுகளில் அறிவிப்பை வழங்கி உள்ளது.
17 Oct 2025 11:29 AM IST
டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் - தமிழக அரசு ஆணை
டாஸ்மாக்கில் பணிபுரியும் 24,816 தகுதியுடைய நபர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 9:34 PM IST
நடிகர் ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார்.
16 Oct 2025 9:14 PM IST
18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 7:55 PM IST
ராதாபுரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் பல்நோக்கு விளையாட்டரங்கம் - உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
புதுக்கோட்டை பல்நோக்கு உள்விளையாட்டரங்கத்தை மேம்படுத்துதல் பணிகளுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
16 Oct 2025 7:34 PM IST
கண்துடைப்புக்காக ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் குறைத்த திராவிட மாடல் - நயினார் நாகேந்திரன் சாடல்
முன்னரே திட்டமிட்டு கட்டணத்தை நெறிபடுத்தாதது திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையையே காட்டுகிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
16 Oct 2025 6:06 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 5:02 PM IST
கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களுக்கு கூடுதலாக சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 4:43 PM IST
தீபாவளிக்கு கூடுதலாக சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
16 Oct 2025 4:07 PM IST
கரூர் விவகாரம்: தமிழ் இனத்தை அவமதிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மனவேதனை அளிக்கிறது - சீமான்
விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
16 Oct 2025 3:35 PM IST
இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவை மீட்பது குறித்து பேச வேண்டும் - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவை மீட்பது குறித்து பேச வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
16 Oct 2025 2:44 PM IST









