சென்னை

சி.பா.ஆதித்தனார் 121வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
சி.பா.ஆதித்தனாரின் 121வது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது
27 Sept 2025 12:08 PM IST
121-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் இன்று (சனிக்கிழமை) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
27 Sept 2025 9:25 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்
வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
27 Sept 2025 7:31 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
27 Sept 2025 6:32 AM IST
இந்தியாவுக்கு பெருமை தரும் அரட்டை
வாட்ஸ்-அப்புக்கு மாற்றாக அதைவிட மேம்பட்ட ஒரு செயலி நம்மிடமே இருக்கிறது.
27 Sept 2025 5:36 AM IST
121-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் இன்று மரியாதை
சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
27 Sept 2025 5:19 AM IST
ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை
இளம்பெண்ணிடம் ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி வாலிபர் தொல்லை கொடுத்து மிரட்டியுள்ளார்.
27 Sept 2025 2:51 AM IST
காதல் ஜோடியை மிரட்டி ‘கூகுள் பே' மூலம் பணம் பறிப்பு - 6 பேர் கைது
காதல் ஜோடியை மிரட்டி ‘கூகுள் பே' மூலம் பணம் பறித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
27 Sept 2025 1:15 AM IST
ஈழத்தமிழர்கள் குறித்த தவெக தலைவர் விஜய் பேச்சை மனதார வரவேற்கிறேன் - வைகோ பேட்டி
ஈழத்தமிழர்களுக்காக யார் குரல் கொடுத்தாலும் அதை வரவேற்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.
26 Sept 2025 11:59 PM IST
தசரா திருவிழாவை முன்னிட்டு யஸ்வந்த்பூர்-மங்களூரு இடையே சிறப்பு ரெயில்
தசரா திருவிழாவையொட்டி, பயணிகளின் வசதிக்காக கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூரில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
26 Sept 2025 11:33 PM IST
10 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Sept 2025 11:16 PM IST
அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்த சீமானின் அருவெறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்த சீமானின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
26 Sept 2025 10:31 PM IST









