சென்னை

விசாரணை கைதி மரணமடைந்த வழக்கில் எஸ்.ஐ., இரு தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை
எஸ்.ஐ. மற்றும் இரண்டு தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
24 Sept 2025 11:40 AM IST
90-வது பிறந்த நாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் மரியாதை
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப் படத்துக்கு தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
24 Sept 2025 9:30 AM IST
இந்திய செயற்கைக்கோள்களுக்கு விண்ணில் ஆபத்து: 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம்
விண்ணில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் வகையில், 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
24 Sept 2025 5:56 AM IST
தவெக உடன் காங்கிரஸ் மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தையா? - செல்வப்பெருந்தகை பதில்
இந்தியா கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
24 Sept 2025 2:22 AM IST
தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - மருத்துவ மாணவர் சேர்க்கை குழு எச்சரிக்கை
தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
24 Sept 2025 1:32 AM IST
சென்னை சென்டிரல்-சத்தீஸ்கர் இடையிலான ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பிலாஸ்பூரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் டோங்கர்கர் ரெயில் நிலையத்தில் நின்று வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2025 12:28 AM IST
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் சாலை பணிகளை முடிக்க தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
23 Sept 2025 11:53 PM IST
5 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Sept 2025 10:55 PM IST
பழுதடைந்துள்ள அரசுக் கட்டடங்களை ஆராய்ந்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
அரசுக் கட்டடம் என்றால் அது அபாயகரமான கட்டடம் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
23 Sept 2025 10:32 PM IST
கரூரில் அன்புமணி நடைபயணம் 28ம் தேதிக்கு மாற்றம்
அன்புமணி நடைபயணத்தை சுட்டிக்காட்டி விஜய் பிரசாரத்திற்கு 27ம் தேதி காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தற்போது விஜய்க்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
23 Sept 2025 6:43 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
சென்னையில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
23 Sept 2025 5:53 PM IST
ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை- கோவை இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
சென்னை- கோவை இடையே வாராந்திர சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (24-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
23 Sept 2025 5:16 PM IST









