கோயம்புத்தூர்

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
26 March 2023 12:15 AM IST
டான்செட் தேர்வை 3,670 பேர் எழுதினர்
கோவையில் 5 மையங்களில் டான்செட் தேர்வை 3,670 பேர் எழுதினர்
26 March 2023 12:15 AM IST
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
25 March 2023 12:30 AM IST
கோவையில் 6 குளங்களை காணவில்லை
கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டும் என்றும், கோவையில் 6 குளங்களை காணவில்லை என்றும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் கூறினர்.
25 March 2023 12:15 AM IST
ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த பெண்ணுக்கு 2-வது நாளாக தீவிர சிகிச்சை
கோவை கோர்ட்டில் ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு 2-வது நாளாக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
25 March 2023 12:15 AM IST
ஜாக்டோ-ஜியோ மனித சங்கிலி போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
25 March 2023 12:15 AM IST
கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சோதனைக்கு பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படு கிறார்கள்.
25 March 2023 12:15 AM IST
நிதிநிறுவன மேலாளருக்கு 10 ஆண்டு சிறை
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த நிதி நிறுவன மேலாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
25 March 2023 12:15 AM IST
என்ஜினீயரிங் பிரிவு அதிகாரிகளை மாற்ற வேண்டும்
ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் என்ஜினீயரிங் பிரிவு அதிகாரிகளை மாற்ற கோரி பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் இருந்து கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.
25 March 2023 12:15 AM IST
ரம்ஜான் நோன்பு தொடங்கியது
பொள்ளாச்சி, வால்பாறையில் ரம்ஜான் நோன்பு தொடங்கியது
25 March 2023 12:15 AM IST
பெண்ணுக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
மேட்டுப்பாளையத்தில் விபத்தில் பெண்ணுக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
25 March 2023 12:15 AM IST
ஐ.டி. பெண் ஊழியரிடம் ரூ.19¾ லட்சம் மோசடி
ஆன்லைன் முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாக கூறி பெண் ஐ.டி. ஊழியரிடம் ரூ.19¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
25 March 2023 12:15 AM IST




