கோயம்புத்தூர்

வால்பாறையில் கனமழை கொட்டியது
வால்பாறையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் நீங்கி உள்ளது.
25 March 2023 12:15 AM IST
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
25 March 2023 12:15 AM IST
விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைப்பு
பொள்ளாச்சி-கோவை ரோடு சேரன் நகரில் வேகத்தடை இல்லாமல் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி செய்தி எதிரொலியாக விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது.
25 March 2023 12:15 AM IST
நிதி நிறுவனம் நடத்திய 6 பேருக்கு 10 ஆண்டு சிறை
கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.63¾ லட்சம் மோசடி செய்த 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
25 March 2023 12:15 AM IST
பேரூர் பட்டீசுவரர் கோவில் தேர்த்திருவிழா
பங்குனி உத்திரத்தையொட்டி பேரூர் பட்டீசுவரர் கோவில் தேர்த் திருவிழா வருகிற 2-ந் தேதி நடக்கிறது.
25 March 2023 12:15 AM IST
கோர்ட்டில் ஆஜராக வந்த பெண் மீது ஆசிட் வீச்சு
குழந்தைகளை தவிக்க விட்டு சென்றதால் கோவையில் கோர்ட்டுக்கு வந்த பெண் மீது ஆசிட் வீசிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
24 March 2023 12:15 AM IST
வடசித்தூர் வாரச்சந்தை ரூ.6½ லட்சத்துக்கு ஏலம்
வடசித்தூர் வாரச்சந்தை ரூ.6½ லட்சத்துக்கு ஏலம் போனது.
24 March 2023 12:15 AM IST
காதல் ஜோடிகளை மிரட்டி செல்போன் பறித்த 4 பேர் கைது
கோவையில் குளக்கரைகளில் காதல் ஜோடிகளை மிரட்டி செல்போன் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 March 2023 12:15 AM IST
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் ராகுல் காந்தி கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
24 March 2023 12:15 AM IST
கத்தியுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் மீது வழக்கு
சமூக வலைத்தளத்தில் கத்தியுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.
24 March 2023 12:15 AM IST
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
24 March 2023 12:15 AM IST
பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ செலவு ரூ.3 லட்சத்தை வழங்க வேண்டும்
பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ செலவு ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
24 March 2023 12:15 AM IST









