கோயம்புத்தூர்

வக்கீலிடம் செல்போன் பறித்தவர் கைது
காந்திபுரத்தில் வக்கீலிடம் செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
16 Oct 2023 2:00 AM IST
முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா
கோவை சங்கனூர் முத்தராரம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
16 Oct 2023 1:30 AM IST
டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
பீளமேடு அருகே டிரைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
16 Oct 2023 1:30 AM IST
வால்பாறை-சாலக்குடி சாலையில் மண் சரிவு
கனமழை காரணமாக வால்பாறை-சாலக்குடி சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
16 Oct 2023 1:30 AM IST
எலெக்ட்ரீசியனிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு
சின்னவேடம்பட்டியில் எலெக்ட்ரீசியனிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் சிக்கினார்.
16 Oct 2023 1:15 AM IST
காதலன் போக்சோவில் கைது
கோவையில், வலிப்பு ஏற்பட்டு இறந்த மாணவி கர்ப்பிணியாக இருந்த விவகாரத்தில், அவரது காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
16 Oct 2023 1:00 AM IST
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கிணத்துக்கடவு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
16 Oct 2023 12:45 AM IST
மது பாட்டில்களை பதுக்கிய 3 பேர் கைது
மது பாட்டில்களை பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Oct 2023 12:45 AM IST
மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு
வால்பாறை அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடந்தது.
16 Oct 2023 12:30 AM IST
வீட்டை இடித்து தள்ளிய காட்டு யானைகள்
வால்பாறையில் வீட்டை காட்டு யானைகள் இடித்து தள்ளின. இதில் சத்துணவு அமைப்பாளர் குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
16 Oct 2023 12:30 AM IST
மானிய விலையில் விவசாயிகளுக்கு பழச்செடி தொகுப்பு
சுல்தான்பேட்டையில் மானிய விலையில் விவசாயிகளுக்கு பழச்செடி தொகுப்பு வழங்கப்பட்டது.
16 Oct 2023 12:30 AM IST
மொபட் திருடிய 2 பேர் சிக்கினர்
பொள்ளாச்சியில் மொபட் திருடிய 2 பேர் சிக்கினர்.
16 Oct 2023 12:15 AM IST









