கோயம்புத்தூர்



கள் விற்ற 3 பேர் சிக்கினர்

கள் விற்ற 3 பேர் சிக்கினர்

நெகமம் அருகே கள் விற்ற 3 பேர் சிக்கினர்.
15 Oct 2023 2:45 AM IST
மது பாட்டில்களை பதுக்கிய 3 பேர் கைது

மது பாட்டில்களை பதுக்கிய 3 பேர் கைது

நெகமம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Oct 2023 2:30 AM IST
165 வழக்குகளுக்கு உடனடி தீர்வு

165 வழக்குகளுக்கு உடனடி தீர்வு

கோவையில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 165 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 2:15 AM IST
ஆழியாற்றில் திதி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

ஆழியாற்றில் திதி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

மகாளய அமாவாசையையொட்டி ஆழியாற்றில் திதி கொடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
15 Oct 2023 2:00 AM IST
பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிணத்துக்கடவில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
15 Oct 2023 2:00 AM IST
3-வது நாளாக அமலாக்க துறையினர் சோதனை

3-வது நாளாக அமலாக்க துறையினர் சோதனை

கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் 3-வது நாளாக அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.
15 Oct 2023 1:45 AM IST
வாகன நிறுத்துமிடம் அமைக்க நில அளவீடு தொடக்கம்

வாகன நிறுத்துமிடம் அமைக்க நில அளவீடு தொடக்கம்

வால்பாறை அண்ணா திடலில் வாகன நிறுத்துமிடம் அமைக்க நில அளவீடு தொடங்கியது.
15 Oct 2023 1:30 AM IST
மின்வாரிய என்ஜினீயர் வீட்டில் 71 பவுன் தங்க நகை கொள்ளை

மின்வாரிய என்ஜினீயர் வீட்டில் 71 பவுன் தங்க நகை கொள்ளை

பெரியநாயக்கன்பாளையத்தில், மின்வாரிய என்ஜினீயர் வீட்டில் திறந்து கிடந்த மாடி வழியாக புகுந்த மர்ம ஆசாமிகள், 71 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர்.
15 Oct 2023 1:30 AM IST
பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு

பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு

மகாளய அமாவாசையையொட்டி கோவை பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
15 Oct 2023 1:15 AM IST
கடினமாக உழைத்தால் வாய்ப்புகள் தேடி வரும்

'கடினமாக உழைத்தால் வாய்ப்புகள் தேடி வரும்'

‘கடினமாக உழைத்தால் வாய்ப்புகள் தேடி வரும்’ என்று பொள்ளாச்சியில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலெக்டர் கிராந்திகுமார் பேசினார்.
15 Oct 2023 1:15 AM IST
இஸ்ரேலில் சிக்கி தவித்த மேலும் 12 பேர் கோவை திரும்பினர்

இஸ்ரேலில் சிக்கி தவித்த மேலும் 12 பேர் கோவை திரும்பினர்

இஸ்ரேலில் சிக்கித்தவித்த மேலும் 12 பேர் கோவை திரும்பினர். இந்தியா்களை மீட்க மத்திய, மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
15 Oct 2023 1:00 AM IST
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி கடைசி சனிக்கிழையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
15 Oct 2023 1:00 AM IST