கோயம்புத்தூர்

நெகமத்தில் கோழிக்கொண்டை பூ சாகுபடி அதிகரிப்பு
ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வருவதையொட்டி நெகமத்தில் செவ்வந்தி, கோழிக் கொண்டை பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
11 Oct 2023 12:30 AM IST
கைதிகளை அழைத்து செல்லும் போலீசாருக்கு 'சீருடை கேமரா'
கோவையில் கைதிகளை அழைத்துச் செல்லும் போலீசாருக்கு சீருடையில் அணியும் கேமராக்களை கமிஷனர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.
11 Oct 2023 12:15 AM IST
செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
11 Oct 2023 12:15 AM IST
பெண்ணை தாக்கிய கணவர் கைது
சுல்தான்பேட்டையில் பெண்ணை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
10 Oct 2023 2:45 AM IST
தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் மக்னா யானை அட்டகாசம்
சக்தி தலநார் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் மக்னா யானை அட்டகாசம் செய்தது. இதனால் கொய்யா மரங்கள் சேதம் அடைந்தது.
10 Oct 2023 2:45 AM IST
பொதுமக்கள் கடந்து செல்ல அமைத்த பாதைகள் அடைப்பு
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் கடந்து செல்ல அமைத்த பாதைகள் அடைக்கப்பட்டன. அங்கு விபத்துகள் அதிகரித்ததால் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.
10 Oct 2023 2:45 AM IST
டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
வால்பாறையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. அங்கு வீடு, வீடாக கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
10 Oct 2023 2:30 AM IST
மனைவியின் மைத்துனர் கல்லால் தாக்கி கொலை
ஆனைமலை அருகே மனைவியின் மைத்துனரை கல்லால் தாக்கி கொன்றுவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 Oct 2023 2:00 AM IST
மழை வெள்ளத்தில் சிக்கிய லாரி
பெரியநாயக்கன்பாளையத்தில் மழை வெள்ளத்தில் லாரி சிக்கியது.
10 Oct 2023 2:00 AM IST
பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்
தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதால், பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
10 Oct 2023 1:45 AM IST
துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட மனித உடல்
மனித உடல் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டு கிடந்தது. நரபலி கொடுக்கப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Oct 2023 1:15 AM IST










