கோயம்புத்தூர்

மலைப்பாதையில் தீப்பற்றி எரிந்த சுற்றுலா பஸ்
ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே மலைப்பாதையில் சுற்றுலா பஸ் தீப்பற்றி எரிந்தது. இதில் மாணவர்கள் உள்பட 57 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
9 Oct 2023 1:45 AM IST
மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து மின்வாரிய ஊழியர் பலி
பொள்ளாச்சியில் குடிபோதையில் ஓட்டியதால் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து மின்வாரிய ஊழியர் பலியானார். அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
9 Oct 2023 1:45 AM IST
பா.ஜ.க. பிரமுகர் கைது
முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
9 Oct 2023 1:15 AM IST
காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்
வால்பாறை அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவரை வனப்பகுதியில் இருந்து தொட்டில் கட்டி சாலைக்கு தூங்கி வந்தனர்.
9 Oct 2023 1:00 AM IST
கிளீனிக்கில் ரூ.1½ லட்சம் மோசடி; மேலாளர் கைது
கோவையில் கிளீனிக்கில் ரூ.1½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட மேலாளரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
8 Oct 2023 3:45 AM IST
மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கம்
கோவையில் மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.
8 Oct 2023 3:45 AM IST
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும்மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்க நடவடிக்கை
மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக வருகிற புகாரை தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவையில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
8 Oct 2023 3:30 AM IST
பா.ஜ.க.வினர் 6 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
8 Oct 2023 2:30 AM IST
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
8 Oct 2023 2:30 AM IST
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பொள்ளாச்சியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
8 Oct 2023 2:15 AM IST
கோவிலுக்கு இயக்கிய சிறப்பு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
பொள்ளாச்சி அருகே வழக்கமான சேவையை நிறுத்திவிட்டு கோவிலுக்கு இயக்கிய சிறப்பு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
8 Oct 2023 1:45 AM IST
105 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கிணத்துக்கடவு அருகே 105 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
8 Oct 2023 1:45 AM IST









