கோயம்புத்தூர்



பெண் விஷம் குடித்து தற்கொலை

பெண் விஷம் குடித்து தற்கொலை

குடும்ப தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
8 Dec 2022 12:15 AM IST
யானை வருவதை தடுக்க நூதன திட்டம்

யானை வருவதை தடுக்க நூதன திட்டம்

ஆழியாறு சின்னாறுபதியில் யானை கிராமத்துக்குள் வருவதை தடுக்க மலைவாழ் மக்கள் நூதன ஏற்பாடு செய்து உள்ளனர்.
8 Dec 2022 12:15 AM IST
பள்ளி மேலாண்மை குழுவுடன் சப்-கலெக்டர் பேச்சுவார்த்தை

பள்ளி மேலாண்மை குழுவுடன் சப்-கலெக்டர் பேச்சுவார்த்தை

வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை ஆனைமலை பள்ளிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு மற்றும் மாணவர்களின் பெற்றோருடன் சப்-கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
7 Dec 2022 10:57 PM IST
ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.
7 Dec 2022 10:55 PM IST
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதியை இடித்ததை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
7 Dec 2022 12:15 AM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சிகிச்சை பலனின்றி பெண் சாவு

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சிகிச்சை பலனின்றி பெண் சாவு

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சிகிச்சை பலனின்றி பெண் சாவு
7 Dec 2022 12:15 AM IST
கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா

கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா

பொள்ளாச்சி பகுதியில் கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது.
7 Dec 2022 12:15 AM IST
தேயிலை தோட்ட அதிகாரியை கரடி தாக்கியதால் பரபரப்பு

தேயிலை தோட்ட அதிகாரியை கரடி தாக்கியதால் பரபரப்பு

வால்பாறை அருகே தேயிலை தோட்ட அதிகாரியை கரடி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Dec 2022 12:15 AM IST
நல்லமுடி பூஞ்சோலை காட்சிமுனை   மேம்படுத்தப்படுமா?

நல்லமுடி பூஞ்சோலை காட்சிமுனை மேம்படுத்தப்படுமா?

கரடு-முரடான சாலை, சிதிலமடைந்த படிக்கட்டு என பொலிவிழந்து கிடப்பதால், நல்லமுடி பூஞ்சோலை காட்சிமுனை மேம்படுத்தப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
7 Dec 2022 12:15 AM IST
செடிகளில் பழுத்து வீணாகும் தக்காளிகள்

செடிகளில் பழுத்து வீணாகும் தக்காளிகள்

கிணத்துக்கடவு பகுதியில் செடிகளில் பழுத்து தக்காளிகள் வீணாகிறது. தொடர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பறிக்க முன்வரவில்லை.
7 Dec 2022 12:15 AM IST
கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது
7 Dec 2022 12:15 AM IST
கோவையில் கடும் பனிமூட்டம்

கோவையில் கடும் பனிமூட்டம்

கோவையில் நேற்று காலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.
7 Dec 2022 12:15 AM IST