கோயம்புத்தூர்

6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.
4 Oct 2023 1:30 AM IST
பி.ஏ.பி. பிரதான கால்வாயில் திடீர் உடைப்பு
பொள்ளாச்சி அருகே சீலக்காம்பட்டியில் பி.ஏ.பி. பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
4 Oct 2023 1:30 AM IST
நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
மீண்டும் பணி வழங்க கோரி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 1:30 AM IST
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன்அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு
பா.ஜனதாவுடனான கூட்டணி முறிந்த நிலையில் கோவை வந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென சந்தித்து பூங்கொத்து கொடுத்தனர்.
4 Oct 2023 1:15 AM IST
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
6 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு 2-ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
4 Oct 2023 12:45 AM IST
ரூ.13 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.13 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
4 Oct 2023 12:45 AM IST
ஊர்நல அலுவலருக்கு தனி அறை ஒதுக்க வேண்டும்
வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஊர்நல அலுவலருக்கு தனி அறை ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
4 Oct 2023 12:30 AM IST
பி.ஏ.பி. கால்வாயில் கார் பாய்ந்தது
சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி. கால்வாயில் கார் பாய்ந்தது. இதில் விவசாயி உயிர்தப்பினார்.
4 Oct 2023 12:30 AM IST
குடியிருப்பை முற்றுகையிட்ட காட்டு யானை
வால்பாறையில் குடியிருப்பை முற்றுகையிட்ட காட்டு யானையால் தோட்டத் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளார்கள்.
4 Oct 2023 12:15 AM IST
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிச்சயம் அமல்படுத்தப்படும்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிச்சயம் அமல்படுத்தப்படும். தேர்தல் நாடகம் என கூறுவது தவறானது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.
3 Oct 2023 3:45 AM IST
கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் பொதுமக்கள் போராட்டம்
டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கம்பாலப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
3 Oct 2023 2:45 AM IST
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
கோவையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
3 Oct 2023 2:45 AM IST









