கோயம்புத்தூர்

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
தென்னையில் நோய் தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
5 Oct 2023 1:30 AM IST
கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்
கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.
5 Oct 2023 1:30 AM IST
சிறப்பு மருத்துவ முகாம்
கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
5 Oct 2023 1:15 AM IST
ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்த விபரீத காதலன்
கோவையில் இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் பறித்த விபரீத காதலனை போலீசார் பொறிவைத்து பிடித்தனர்
5 Oct 2023 1:15 AM IST
விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
5 Oct 2023 1:15 AM IST
வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி
பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது.
5 Oct 2023 1:00 AM IST
தண்டவாளத்தின் ஓரத்தில் இரும்பு தடுப்புகள்
மதுக்கரை அருகே காட்டு யானைகள் வெளியே வருவதை தடுக்க தண்டவாளத்தின் ஓரத்தில் 3½ கி.மீட்டர் தூரம் இரும்பு தடுப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 Oct 2023 5:45 AM IST
நர்சிடம் சில்மிஷம் செய்த ஓட்டல் ஊழியர் கைது
கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் நர்சிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
4 Oct 2023 3:15 AM IST
மக்களைத்தேடி வந்து வங்கிகள் கடன் கொடுத்து வருகிறது
வங்கிகளை தேடிச்சென்ற நிலைமாறி, மக்களை தேடிச்சென்று வங்கிகள் கடன் கொடுத்து வருகிறது என்று கோவையில் நடந்த விழாவில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
4 Oct 2023 3:00 AM IST
மத்திய அரசு, பெண்களுக்கான அரசாக விளங்கி வருகிறது
மத்திய அரசு பெண்களுக்கான அரசாக விளங்கி வருகிறது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
4 Oct 2023 2:45 AM IST
வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயன்ற 2 சிறுவர்கள் கைது
கோவை பீளமேட்டில் வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயன்ற 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
4 Oct 2023 2:45 AM IST
ஆசிரியையிடம் 3 பவுன் நகை திருட்டு
கோவையில் பஸ்சில் கூட்ட நெரிசலை பன்படுத்தி ஆசிரியையிடம் 3 பவுன் தங்க நகையை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
4 Oct 2023 2:15 AM IST









