கோயம்புத்தூர்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் விரைவில் கட்டண சிகிச்சை வார்டு
கோவை அரசு ஆஸ்பத்திரியில் விரைவில் கட்டண சிகிச்சை வார்டு
26 Aug 2022 5:18 PM IST
கஞ்சா கடத்திய வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை
கஞ்சா கடத்திய வழக்கில் கைதான பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
25 Aug 2022 10:21 PM IST
66 பேரிடம் ரூ.1 கோடியே 85 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது
கூடுதல் வட்டி தருவதாக கூறி 66 பேரிடம் ரூ.1 கோடியே 85 லட்சம் வசூலித்து மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
25 Aug 2022 9:53 PM IST
சாலையோரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுமா?
கல்லுக்குழியால் விபத்து அபாயம் நிலவுவதால் சாலையோரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
25 Aug 2022 9:50 PM IST
ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
ஆனைமலை-பொள்ளாச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
25 Aug 2022 9:46 PM IST
தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் முகாம்
வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் முகாமிட்டன. இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
25 Aug 2022 9:45 PM IST
பழைய கட்டிடத்தை ஆராய்ச்சி மையமாக மாற்ற வேண்டும்
வால்பாறை அரசு கல்லூரியின் பழைய கட்டிடத்தை ஆராய்ச்சி மையமாக மாற்ற வேண்டும் என்று மாணவ-மாணவிகள் வலியுறுத்தி உள்ளனர்.
25 Aug 2022 9:42 PM IST
காசோலைகளை திருடி ரூ.42 லட்சம் மோசடி
தனியார் கார் விற்பனை மையத்தில் காசோலைகளை திருடி ரூ.42 லட்சம் மோசடி செய்த முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
25 Aug 2022 8:38 PM IST
பள்ளிகள் அருகே போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு
பள்ளிகள் அருகே போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு செய்தார்.
25 Aug 2022 8:35 PM IST












