கோயம்புத்தூர்

ஆனைமலையில் ரூ.3 கோடியில் தாசில்தார் அலுவலகம் திறப்பு -மாவட்ட கலெக்டர் ஆய்வு
ஆனைமலையில் ரூ.3 கோடியில் தாசில்தார் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை மாவட்ட கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.
4 Aug 2022 7:57 PM IST
ஆன்லைனில் கடன் கொடுத்ததாக கூறி பெண்ணுக்கு மிரட்டல்
செல்போனில் வந்த லிங்க்கை கிளிக் செய்ததால் ஆன்லைனில் கடன் கொடுத்ததாக கூறி பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
4 Aug 2022 7:56 PM IST
நெகமம் கப்பளாங்கரை பரமசிவன் கோவிலில் ஆடி திருவிழா 25 ஆண்டுக்கு பிறகு மாமாங்க கிணறு நிரம்பியதால் பக்தர்கள் பரவசம்
நெகமம் கப்பளாங்கரை பரமசிவன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது. 25 ஆண்டுக்கு பிறகு மாமாங்க கிணறு நிரம்பியதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
4 Aug 2022 7:55 PM IST
மாட்டு இறைச்சி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
மாடு அறுவை கட்டணத்தை ரூ.250 ஆக உயர்த்திய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாட்டு இறைச்சி வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Aug 2022 7:54 PM IST
ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 11 மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறப்பு-கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து 11 மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
4 Aug 2022 7:53 PM IST
தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை
கோவையில் தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
4 Aug 2022 7:53 PM IST
கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கோனியம்மன் கோவில் அருகே பா.ஜனதா கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
4 Aug 2022 7:51 PM IST
தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
கிணத்துக்கடவில் தக்காளி விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
3 Aug 2022 10:42 PM IST
குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆடிப்பெருக்கையொட்டி குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
3 Aug 2022 10:41 PM IST
கேரளா செல்லும் காய்கறி வாகனங்கள் தீவிர கண்காணிப்பு
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கேரளா செல்லும் காய்கறி வாகனங்கள் சோதனை மேற்கொண்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
3 Aug 2022 10:39 PM IST
பழுதடைந்த சாலையால் பள்ளி மாணவர்கள் அவதி
கிணத்துக்கடவு அருகே பழுதடைந்த சாலையால் பள்ளி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். விரைந்து சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
3 Aug 2022 10:37 PM IST










