கோயம்புத்தூர்

வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
3 Aug 2022 10:11 PM IST
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு
பொள்ளாச்சியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
3 Aug 2022 10:10 PM IST
மாடு முட்டி முதியவர் பலி
மேய்ச்சலுக்கு சென்ற போது மாடு முட்டி முதியவர் பலியானார்.
3 Aug 2022 10:08 PM IST
கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது
வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 Aug 2022 10:06 PM IST
கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
3 Aug 2022 10:04 PM IST
தொடர்ந்து கஞ்சா விற்பனை: 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
3 Aug 2022 8:32 PM IST
கோவை அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி- நிர்வாணமாக சிக்கிய வாலிபரால் பரபரப்பு
கோவை அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த வாலிபர் நிர்வாணமாக சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Aug 2022 8:31 PM IST
பராமரிப்பின்றி கிடக்கும் 324 பூங்காக்களை ரூ.6½ கோடியில் சீரமைக்க திட்டம்- அதிகாரிகள் தகவல்
கோவை மாநகராட்சி பகுதியில் பராமரிப்பின்றி உள்ள 324 பூங்காக்களை ரூ.6½ கோடி செலவில் சீரமைக்கப்பட உள்ளது.
3 Aug 2022 8:29 PM IST
கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலி: பண்ணைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு-எச்சங்கள் சேகரிப்பு
கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலியாக கோவையில் பன்றி பண்ணைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் எச்சங்களை சேகரித்தனர்.
3 Aug 2022 8:26 PM IST
ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் புனிதநீராட குவிந்த பொதுமக்கள்- பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்
ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் புனிதநீராட பொதுமக்கள் குவிந்தனர். மேலும் அவர்கள் பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
3 Aug 2022 8:25 PM IST
நடத்தையில் சந்தேகம்:மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை- கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
3 Aug 2022 8:11 PM IST
காசோலையில் போலி கையெழுத்து போட்டு கார் ஷோரூமில் ரூ.43 லட்சம் மோசடி; 3 பேர் கைது- முன்னாள் ஊழியருக்கு வலைவீச்சு
கோவையில் காசோலையில் போலி கையெழுத்து போட்டு கார் ஷோரூமில் ரூ.43 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கு வேலை செய்த முன்னாள் ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3 Aug 2022 8:02 PM IST









