கோயம்புத்தூர்

28 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
கோவையில் சைக்கிள் கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
26 Sept 2023 1:00 AM IST
தண்ணீர் திருடிய 2 பேர் மீது வழக்கு
பி.ஏ.பி. பிரதான கால்வாயில் தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
26 Sept 2023 1:00 AM IST
தண்ணீர் தொட்டிக்குள் குதித்து பெண் தற்கொலை
கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
25 Sept 2023 6:00 AM IST
குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
25 Sept 2023 5:45 AM IST
தேசிய கொடியில் மாற்றம் செய்து முகநூலில் பதிவிட்டவர் மீது வழக்கு
தேசிய கொடியில் மாற்றம் செய்து முகநூலில் பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
25 Sept 2023 5:45 AM IST
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த3 சிறுவர்கள் மீது வழக்கு
காரமடையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
25 Sept 2023 5:00 AM IST
25 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது
கோவை அருகே முதியவர் வீட்டில் 25 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டின் மேற்கூரையில் பதுக்கி வைத்திருந்த நகைகளை போலீசார் அதிரடியாக மீட்டனர்.
25 Sept 2023 4:45 AM IST
கோவையில் சாலை பணிகளைமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கோவையில் ரூ.3 கோடியில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ததுடன், அந்த பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
25 Sept 2023 4:45 AM IST
பெயிண்டர் மீது தாக்குதல்
சுந்தராபுரம் அருகே பெயிண்டரை தாக்கிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 Sept 2023 3:15 AM IST
அண்ணாமலையை எதிர்த்து அ.தி.மு.க. பேசியது பாராட்டுக்குரியது
அண்ணா குறித்து விமர்சனம் செய்து பேசிய அண்ணாமலையை எதிர்த்து அ.தி.மு.க. பேசியது பாராட்டுக்குரியது என்று கோவையில் சீமான் தெரிவித்தார்.
25 Sept 2023 3:00 AM IST
பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட விரிசல் சீரமைப்பு
சீலக்காம்பட்டி பகுதியில் பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட விரிசல் சீரமைக்கப்பட்டது.
25 Sept 2023 2:45 AM IST










