கோயம்புத்தூர்

முகப்பரு அதிகம் இருந்ததால் மனைவியுடன் வாழ மறுத்த கணவர்.....!
முகப்பரு இருந்ததால் சேர்ந்து வாழ மறுத்து மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
28 Feb 2022 9:29 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
27 Feb 2022 10:12 PM IST
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் பூண்டு விலை வீழ்ச்சி
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்ததால் பூண்டு விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
27 Feb 2022 10:02 PM IST
மலை ரெயிலில் டீசல் எஞ்ஜின் பொருத்தி சோதனை ஓட்டம்
பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக மலை ரெயிலில் டீசல் எஞ்சின் பொருத்தி சோதனை ஓட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நடந்தது.
27 Feb 2022 9:58 PM IST
கோனியம்மன் கோவில் தேரோட்டம் 2 ந் தேதி நடக்கிறது
பிரசித்தி பெற்ற கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் வருகிற 2-ந் தேதி நடக்கிறது.
27 Feb 2022 9:54 PM IST
கோவையில் 1569 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
கோவை மாவட்டத்தில் 1569 இடங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதனை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.
27 Feb 2022 9:49 PM IST
மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய என்ஜினீயர் கைது
முகப்பரு இருந்ததால் சேர்ந்து வாழ மறுத்து மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாமனார், மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு உள்ளது.
27 Feb 2022 9:41 PM IST
சொந்த செலவில் சாலையை சீரமைத்த விவசாயிகள்
சொந்த செலவில் சாலையை சீரமைத்த விவசாயிகள்
27 Feb 2022 9:34 PM IST
மோட்டார் சைக்கிளில் சென்ற பிளஸ்-2 மாணவர் சாவு
மோட்டார் சைக்கிளில் சென்ற பிளஸ்-2 மாணவர் சாவு
27 Feb 2022 9:22 PM IST












