தர்மபுரி

தர்மபுரி உழவர் சந்தைகளில் நூக்கோல் விலை குறைவு கிலோ ரூ.78-க்கு விற்பனை

தர்மபுரி உழவர் சந்தைகளில் நூக்கோல் விலை குறைவு கிலோ ரூ.78-க்கு விற்பனை

தர்மபுரி:நூக்கோல் வரத்து அதிகரிப்பால் தர்மபுரி உழவர் சந்தைகளில் நூக்கோல் விலை குறைந்துள்ளது. நேற்று 1 கிலோ ரூ.78- க்கு விற்பனையானது.விளைச்சல்...
5 July 2023 1:00 AM IST
வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்தர்மபுரியில் இன்று நடக்கிறது

வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்தர்மபுரியில் இன்று நடக்கிறது

தர்மபுரி:தர்மபுரி வக்கீல் சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்கத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் தர்மபுரியில் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும்...
5 July 2023 1:00 AM IST
சரக்கு வேன் துணிகர திருட்டு

சரக்கு வேன் துணிகர திருட்டு

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் பச்சனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 29). இவர் சரக்கு வேனை விலைக்கு வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்த வேனை...
5 July 2023 1:00 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

அரூர்:அரூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த துணை மின் நிலையம் மூலம் மின்வினியோகம் பெறும் அரூர், மோபிரிப்பட்டி,...
5 July 2023 1:00 AM IST
தண்டவாளங்களில் நின்று செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கைரயில் பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை

தண்டவாளங்களில் நின்று செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கைரயில் பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை

தர்மபுரி:தண்டவாளங்களில் நின்று ரெயில் வரும்போது செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயணிகளுக்கு ரெயில்வே போலீசார் எச்சரிக்கை...
5 July 2023 1:00 AM IST
பாலக்கோடு அருகே புளியமரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட தொழிலாளி பலி

பாலக்கோடு அருகே புளியமரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட தொழிலாளி பலி

பாலக்கோடு: பாலக்கோடு அருகே புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் பலியானார். உறவுக்கார சிறுவன் படுகாயம் அடைந்தான்....
5 July 2023 1:00 AM IST
மது விற்ற 6 பேர் கைது

மது விற்ற 6 பேர் கைது

தர்மபுரிதர்மபுரி மாவட்டத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு இடங்களில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த 6 பேர்...
5 July 2023 1:00 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்ரூ.17 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி ஏல அங்காடியில்ரூ.17 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி:தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள்...
4 July 2023 1:00 AM IST
ஏரியூர் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

ஏரியூர் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

ஏரியூர்:ஏரியூர் அருகே உள்ள சிடுவம்பட்டி, பேகியம் புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 30) இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டு...
4 July 2023 1:00 AM IST
குறைதீர்க்கும் நாளில் பரபரப்பு கலெக்டர் அலுவலகம் முன்புகிராம மக்கள் போராட்டம்

குறைதீர்க்கும் நாளில் பரபரப்பு கலெக்டர் அலுவலகம் முன்புகிராம மக்கள் போராட்டம்

தர்மபுரி: வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்க்க இடையூறு செய்யக் கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு திடீர் போராட்டத்தில்...
4 July 2023 1:00 AM IST
வளர்ச்சி திட்ட பணிகளை சட்டபேரவை பொது நிறுவனங்கள் குழு நேரில் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகளை சட்டபேரவை பொது நிறுவனங்கள் குழு நேரில் ஆய்வு

தர்மபுரி:தமிழ்நாடு சட்ட பேரவை பொது நிறுவனங்கள் குழு தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தது.பொது...
4 July 2023 1:00 AM IST
ஒட்டம்பட்டியில் பா.ம.க. மாணவர் சங்க கூட்டம்எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் பங்கேற்பு

ஒட்டம்பட்டியில் பா.ம.க. மாணவர் சங்க கூட்டம்எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் பங்கேற்பு

நல்லம்பள்ளி:தர்மபுரி மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நல்லம்பள்ளி அருகே ஒட்டப்பட்டியில் மாணவர் சங்க பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்...
4 July 2023 1:00 AM IST