தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில்சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 798 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 798 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 12:30 AM IST
மகாளய அமாவாசையையொட்டிஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15 Oct 2023 12:30 AM IST
முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜைமுனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை
முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜைமுனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
15 Oct 2023 12:30 AM IST
பாப்பாரப்பட்டி அருகேமூதாட்டியிடம் 10 பவுன் நகை திருட்டு
பாப்பாரப்பட்டி அருகே மூதாட்டியிடம் 10 பவுன் நகை திருட்டு போனது.
15 Oct 2023 12:30 AM IST
மின் இணைப்புக்கு தடையில்லா சான்று வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது
மின்இணைப்புக்கு தடையில்லா சான்று வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
15 Oct 2023 12:30 AM IST
புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது., இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில்நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
தர்மபுரி மாவட்டத்தில்நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
15 Oct 2023 12:30 AM IST
தர்மபுரியில்மாணவ, மாணவிகளுக்கான விரைவு சைக்கிள் போட்டி
தர்மபுரியில் மாணவ, மாணவிகளுக்கான விரைவு சைக்கிள் போட்டி நடைபெற்றது.
15 Oct 2023 12:30 AM IST
கம்பைநல்லூர் அருகேஆடு திருடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
கம்பைநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்
14 Oct 2023 12:30 AM IST
தொழிலாளி மர்மசாவுபோலீசார் விசாரணை
தொழிலாளி மர்மசாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
14 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி ராமாக்காள் ஏரியில் குப்பைகள், பிளாஸ்டிக்கை அகற்ற கோரிக்கை
தர்மபுரியில் உள்ள ராமாக்காள் ஏரியில் குவிந்துள்ள குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
14 Oct 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகேமரவள்ளிக்கிழங்கு ஆலையில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மரவள்ளிக்கிழங்கு ஆலையில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
14 Oct 2023 12:30 AM IST









