தர்மபுரி

தர்மபுரியில்,அரசு பள்ளி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில்,அரசு பள்ளி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று...
14 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி அருகே நூலஅள்ளியில்சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்

தர்மபுரி அருகே நூலஅள்ளியில்சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்

தர்மபுரி அருகே நூலஅள்ளியில் தார்சாலை அமைக்காததை கண்டித்து பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Oct 2023 12:30 AM IST
மது விற்ற 10 பேர் கைது

மது விற்ற 10 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன்ஜேசுபாதம்...
14 Oct 2023 12:30 AM IST
தர்மபுரியில்ரெயில் மோதி வங்கி காவலாளி பலி

தர்மபுரியில்ரெயில் மோதி வங்கி காவலாளி பலி

தர்மபுரியில் ரெயில் மோதி வங்கி காவலாளி பலியானார்
14 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது

தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
14 Oct 2023 12:30 AM IST
சுடுகாடுக்கு இட வசதிகோரிபாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா

சுடுகாடுக்கு இட வசதிகோரிபாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா

பேளாரஅள்ளி ஊராட்சியில் சுடுகாடுக்கு இட வசதிகோரி பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Oct 2023 12:15 AM IST
குட்கா விற்ற பெட்டிகடைக்காரர் கைது

குட்கா விற்ற பெட்டிகடைக்காரர் கைது

மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளி பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில்...
13 Oct 2023 12:30 AM IST
மிளகாய் பொடியை கண்ணில் தூவிமுன்னாள் ஊராட்சி தலைவரிடம் 7 பவுன் நகை பறிப்பு

மிளகாய் பொடியை கண்ணில் தூவிமுன்னாள் ஊராட்சி தலைவரிடம் 7 பவுன் நகை பறிப்பு

மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள வி.பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கந்த கவுண்டர் மகன் பி.கே.ராமஜெயம். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்....
13 Oct 2023 12:30 AM IST
பஞ்சப்பள்ளி பகுதியில்பஜ்ஜி மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

பஞ்சப்பள்ளி பகுதியில்பஜ்ஜி மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

பஞ்சப்பள்ளி பகுதியில் பஜ்ஜி மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
13 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முன்புபயணிகள் நிழற்குடையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்விதிமீறலை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முன்புபயணிகள் நிழற்குடையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்விதிமீறலை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முன்புள்ள நிழற்குடை பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களின் விதிமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Oct 2023 12:30 AM IST
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள கேத்து ரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருப்பதி மகள் முருகம்மாள் (வயது 22). இவருக்கும் மொரப்பூர்...
13 Oct 2023 12:30 AM IST
நிலத்தகராறில் முதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

நிலத்தகராறில் முதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அடுத்த சாமன்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் திம்மன் (வயது 75). இவருக்கும், மல்லுபட்டியை சேர்ந்த திம்மனின்...
13 Oct 2023 12:30 AM IST