தர்மபுரி

தர்மபுரியில் பிடமனேரி- வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தர்மபுரியில் பிடமனேரி- வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தர்மபுரியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண பிடமனேரி- வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் இடையே சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
27 Oct 2023 12:30 AM IST
அரூரில் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த பெயிண்டர் கைது

அரூரில் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த பெயிண்டர் கைது

அரூரில் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த பெயிண்டர் கைது செய்யப்பட்டார்
27 Oct 2023 12:30 AM IST
10 மாதம் சம்பளம் வழங்காததால் கிராம நிர்வாக அலுவலர் விஷம் தின்று தற்கொலை

10 மாதம் சம்பளம் வழங்காததால் கிராம நிர்வாக அலுவலர் விஷம் தின்று தற்கொலை

10 மாதம் சம்பளம் வழங்காததால் கிராம நிர்வாக அலுவலர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
27 Oct 2023 12:30 AM IST
கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி

கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி

கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலியானார்
27 Oct 2023 12:30 AM IST
நுரம்பு மண் கடத்திய 2 பேர் கைது

நுரம்பு மண் கடத்திய 2 பேர் கைது

நுரம்பு மண் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
27 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி அங்காடியில் ரூ.19.67 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி அங்காடியில் ரூ.19.67 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
27 Oct 2023 12:30 AM IST
ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
27 Oct 2023 12:30 AM IST
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிபொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிபொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சி தளபதி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Oct 2023 1:00 AM IST
மதுவில் ஊமத்தங்காய் சாறு கலந்தவர் கைது

மதுவில் ஊமத்தங்காய் சாறு கலந்தவர் கைது

அரூர் அருகே மதுவில் ஊமத்தங்காய் சாறு கலந்தவர் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 1:00 AM IST
கல்லூரி மாணவரை தாக்கிய 2 பேர் கைது

கல்லூரி மாணவரை தாக்கிய 2 பேர் கைது

கல்லூரி மாணவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 1:00 AM IST
வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 30 வாகனங்களின் கண்ணாடி உடைப்பு

வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 30 வாகனங்களின் கண்ணாடி உடைப்பு

அரூரில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 30 வாகனங்களின் கண்ணாடிகளை நள்ளிரவில் அடித்து உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
26 Oct 2023 1:00 AM IST
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரியில் காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட 92 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
26 Oct 2023 1:00 AM IST