தர்மபுரி

மூதாட்டிகளிடம் நகை பறித்தவர் கைது
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டிகளிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 1:00 AM IST
லாரிகள் மோதல்; டிரைவர்கள் படுகாயம்
தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதி கொண்ட விபத்தில் டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.
26 Oct 2023 1:00 AM IST
ரூ.12¾ லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை
தர்மபுரி அங்காடியில் ரூ.12¾ லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை நடைபெற்றது.
26 Oct 2023 1:00 AM IST
கஞ்சா விற்ற வாலிபர் கைது
பாலக்கோட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 1:00 AM IST
நீரோடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே நீரோடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
26 Oct 2023 1:00 AM IST
6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது
காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து 6 கிலோ தங்கம், ரூ.60 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேரை தனிப்படை போலீசார் ஓசூரில் கைது செய்தனர்.
25 Oct 2023 1:00 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
தர்மபுரி மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2023 1:00 AM IST
டாக்டரை ஆபாசமாக பேசியவர் கைது
பாலக்கோடு அரசு மருத்துவமனையில் டாக்டரை ஆபாசமாக பேசியவர் கைது செய்யப்பட்டார்.
25 Oct 2023 1:00 AM IST
சென்னகேசவ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
லளிகம் கிராமத்தில் சென்னகேசவ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
25 Oct 2023 1:00 AM IST
அரை பவுன் தோடுக்காக மூதாட்டி கொலை: சேலம் சரக டி.ஐ.ஜி. நேரில் விசாரணை
அரை பவுன் தோடுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சேலம் சரக டி.ஐ.ஜி. நேரில் விசாரணை நடத்தினார்.
25 Oct 2023 1:00 AM IST
முட்களை போட்டு பாதை அடைப்பு; 2 குடும்பத்தினர் அவதி
பாலக்கோடு அருகே முட்களை போட்டு பாதை அடைக்கப்பட்டதால் 2 குடும்பத்தினர் அவதி.
25 Oct 2023 1:00 AM IST










