தர்மபுரி

தர்மபுரி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில்தென்மேற்கு கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு
தர்மபுரிதர்மபுரி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் தென்மேற்கு கோட்ட மேலாளர் யோகேஷ் மோகன் திடீர் ஆய்வு செய்தார்.கோட்ட மேலாளர் ஆய்வுதென் மேற்கு ரெயில்வே துறை...
11 Aug 2023 1:15 AM IST
தீர்த்தமலை அருகேவனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது ரூ.2 லட்சம் அபராதம்
தர்மபுரிதர்மபுரி மண்டல வன பாதுகாவலர் ராகுல் உத்தரவுப்படி மாவட்ட வன அலுவலர் அப்பல்லநாயுடு மேற்பார்வையில் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வனவிலங்குகள்...
11 Aug 2023 1:15 AM IST
தர்மபுரி அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
தர்மபுரிதர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள்...
10 Aug 2023 1:15 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகே எச்.புதுப்பட்டியில்நான்கு வழிசாலையில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
பாப்பிரெட்டிப்பட்டிபாப்பிரெட்டிப்பட்டி அருகே எச்.புதுப்பட்டியில் நான்கு வழிசாலையில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க....
10 Aug 2023 1:15 AM IST
கடத்தூர் அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலை
மொரப்பூர்கடத்தூர் அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது29). இவருக்கும், பில்பருத்தி சத்யா நகரை சேர்ந்தவர் உமாராணி (25)...
10 Aug 2023 1:15 AM IST
பொம்மிடி அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டிபொம்மிடி அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.கட்டிட மேஸ்திரிபொம்மிடி அருகே உள்ள மணலூர் கிராமத்தைச்...
10 Aug 2023 1:15 AM IST
நல்லம்பள்ளி அருகேவீடுகளில் பதுக்கி மது விற்ற 2 பெண்கள் கைது
நல்லம்பள்ளிநல்லம்பள்ளி அருகே கக்கன்ஞ்சிபுரம் கிராமத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு வீட்டில் மது பதுக்கி விற்ற மேனகா (வயது 35), ராணி (58)...
10 Aug 2023 1:15 AM IST
ஒகேனக்கல் வனப்பகுதியில்மானை வேட்டையாடிய வாலிபர் கைது
தர்மபுரிஒகேனக்கல் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர்.மான் வேட்டைதர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை...
10 Aug 2023 1:15 AM IST
தர்மபுரியில்யு-டியூப்பர் காரில் கடத்தல்12 பேர் கைது
தர்மபுரிதர்மபுரியில் யு-டியூப்பரை காரில் கடத்திய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.யு-டியூப்பர் கடத்தல்தர்மபுரி மாவட்டம் லளிகம் பகுதியை சேர்ந்தவர்...
10 Aug 2023 1:15 AM IST
ஆடி கிருத்திகையையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரிஆடி கிருத்திகையையொட்டி தர்மபுரியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி...
10 Aug 2023 1:15 AM IST
காதலிப்பதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
அரூர்அரூர் அருகே காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி...
10 Aug 2023 1:15 AM IST
உணவு பொருட்களில் கலப்படம் கண்டுபிடிப்பது குறித்துகல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
காரிமங்கலம்காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் இளநிலை பொது பகுப்பாய்வாளர் கோபி ஆகியோர் காரிமங்கலத்தில்...
10 Aug 2023 1:15 AM IST









