தர்மபுரி

தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு
தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலை மீண்டும் அதிகரித்து நேற்று தர்மபுரி மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டது.
12 Aug 2023 12:15 AM IST
லளிகத்தில்குறிஞ்சி மாரியம்மன் கோவில் திருவிழாமாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபாடு
நல்லம்பள்ளிநல்லம்பள்ளி அருகே லளிகம் கிராமத்தில் குறிஞ்சி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 7-ந் தேதி பொன்னியம்மன் கோவிலுக்கு கரகம் எடுத்தல்...
11 Aug 2023 1:15 AM IST
தர்மபுரி குமாரசாமிப்பேட்டைசிவசுப்பிரமணிய சாமி கோவிலில் தெப்ப உற்சவம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரிதர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு...
11 Aug 2023 1:15 AM IST
தர்மபுரியில்தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரிதர்மபுரி கிழக்கு, மேற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்...
11 Aug 2023 1:15 AM IST
எர்ரப்பட்டியில் முதியோர் காப்பகத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கும் விழா
நல்லம்பள்ளிகருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நல்லம்பள்ளி அருகே எர்ரப்பட்டி கிராமத்தில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு, தி.மு.க. சார்பில், 8 இரும்பு...
11 Aug 2023 1:15 AM IST
உலக முதலீட்டாளர் மாநாடு
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர் மாநாடு 2024- க்கான லட்சினையினை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் தர்மபுரி...
11 Aug 2023 1:15 AM IST
பொம்மிடியில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
பாப்பிரெட்டிப்பட்டிநீதிபதி மிஸ்ரா கமிசன் பரிந்துரை செய்த தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்று அதை...
11 Aug 2023 1:15 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் சிறுதானிய உணவு திருவிழா
பாப்பிரெட்டிப்பட்டிபாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் சிறு தானிய உணவு திருவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் அன்பரசி தலைமை தாங்கினார். இதில் 50-க்கும்...
11 Aug 2023 1:15 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடு விலை குறைந்தது
தர்மபுரிதர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு...
11 Aug 2023 1:15 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை
தர்மபுரிதர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் விவசாயிகள்...
11 Aug 2023 1:15 AM IST
பாலக்கோட்டில்கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
பாலக்கோடுபாலக்கோட்டில் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள், பணியாளர்கள், கரும்பு உதவியாளர்கள் மற்றும்...
11 Aug 2023 1:15 AM IST
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில்கேட்பாரற்று கிடந்த பெண் குழந்தை மீட்பு
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில்கேட்பாரற்று கிடந்த பெண் குழந்தை மீட்பு
11 Aug 2023 1:15 AM IST









