தர்மபுரி

தர்மபுரியில் காவல்துறை சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்96 மனுக்கள் மீது உடனடி தீர்வு
தர்மபுரிதர்மபுரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 96 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.குறைதீர்க்கும்...
10 Aug 2023 1:15 AM IST
தர்மபுரி கங்கரன் குட்டை பகுதியில்ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற வீடற்றோருக்கான தங்குமிடம்கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு
தர்மபுரிதர்மபுரி நகராட்சிக்குட்பட்ட கங்கரன் குட்டை பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற வீடற்றோருக்கான தங்குமிடம் கட்டும் பணியினை கலெக்டர்...
10 Aug 2023 1:15 AM IST
தர்மபுரியில்நகராட்சி ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டுமர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தர்மபுரிதர்மபுரியில் நகராட்சி ஊழியரின் வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.பதிவறை...
10 Aug 2023 1:15 AM IST
அரூர் கோட்டத்தில் சாராயம், மது, கஞ்சா விற்ற 59 பேர் கைது
அரூர்:அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் போலீசார் அரூர் கோட்டத்திற்குட்பட்ட அரூர், பொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம்,...
9 Aug 2023 1:00 AM IST
அரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்ரூ.32 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
அரூர்:அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில்...
9 Aug 2023 1:00 AM IST
தர்மபுரி அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
தர்மபுரி:தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
9 Aug 2023 1:00 AM IST
பாலக்கோட்டில்லாட்டரி விற்ற 7 பேர் கைது
பாலக்கோடு:பாலக்கோடு போலீசார் பஸ் நிலையம், முருகன் கோயில் தெரு, எம்.ஜி, ரோடு, ஸ்தூபி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது லாட்டரி...
9 Aug 2023 1:00 AM IST
அரூர் கச்சேரிமேட்டில்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலைஉறவினர்கள் சாலைமறியல்
அரூர்:அரூர் கச்சேரிமேட்டில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை...
9 Aug 2023 1:00 AM IST
தர்மபுரி அருகே விபத்தில் வாலிபர் பலி
தர்மபுரி:தர்மபுரி அருகே உள்ள மல்லிகுட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புலிக்கரை பகுதியில் மோட்டார்...
9 Aug 2023 1:00 AM IST
இண்டூர் அருகேவீட்டில் மது பதுக்கி விற்றவர் கைது
பாப்பாரப்பட்டி:இண்டூர் அருகே உள்ள ராஜாகொல்லஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து (வயது 50). இவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது அவர்...
9 Aug 2023 1:00 AM IST
தர்மபுரி உழவர் சந்தையில்சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனை
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக சின்ன வெங்காயத்தின் சாகுபடி குறைந்தது....
9 Aug 2023 1:00 AM IST
பொம்மிடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
பாப்பிரெட்டிப்பட்டி:பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என்.புதூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது....
9 Aug 2023 1:00 AM IST









