தர்மபுரி

பழைய தர்மபுரியில்குழந்தை முனியப்ப சாமி கோவில் வருஷாபிஷேக விழா ஆடு, கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

பழைய தர்மபுரியில்குழந்தை முனியப்ப சாமி கோவில் வருஷாபிஷேக விழா ஆடு, கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

தர்மபுரி:தர்மபுரி அடுத்த பழைய தர்மபுரி ராமக்காள் ஏரிக்கரையில் உள்ள குழந்தை முனியப்ப சாமி கோவில் வருஷாபிஷேக விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கணபதி...
17 July 2023 1:00 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை:பயனாளிகளுக்கு முகாம்கள் அமைத்து விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கைகலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை:பயனாளிகளுக்கு முகாம்கள் அமைத்து விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கைகலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு

தர்மபுரி:கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு முகாம்கள் அமைத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த...
17 July 2023 1:00 AM IST
7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாநிலத்தில் 2-வது இடம்:ஏழைகளுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்க உழைப்பேன்தர்மபுரி அரசு பள்ளி மாணவர் பேட்டி

7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாநிலத்தில் 2-வது இடம்:'ஏழைகளுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்க உழைப்பேன்'தர்மபுரி அரசு பள்ளி மாணவர் பேட்டி

பென்னாகரம்:மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தர்மபுரி அரசு பள்ளி மாணவர் பச்சையப்பன் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை...
17 July 2023 1:00 AM IST
ஆலமரத்துப்பட்டியில்வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

ஆலமரத்துப்பட்டியில்வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

பாப்பாரப்பட்டி:பென்னாகரம் அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் கலைஞர் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு...
17 July 2023 1:00 AM IST
கிணற்றில் கொட்டியமருத்துவ கழிவுகளை அகற்றக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கிணற்றில் கொட்டியமருத்துவ கழிவுகளை அகற்றக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே பாகலஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சவுளூர் கிராமத்தில் விவசாய கிணற்றில் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட குளுக்கோஸ், உதிரி...
17 July 2023 1:00 AM IST
வார விடுமுறையையொட்டிஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்

வார விடுமுறையையொட்டிஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்

பென்னாகரம்:வார விடுமுறையையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.சுற்றுலா...
17 July 2023 1:00 AM IST
சின்னபுதூர் கிராமத்தில்குடிநீர் குழாய் பதிக்க பூமி பூஜை

சின்னபுதூர் கிராமத்தில்குடிநீர் குழாய் பதிக்க பூமி பூஜை

தர்மபுரி:தர்மபுரி அடுத்த செம்மாண்டகுப்பம் ஊராட்சி சின்னபுதூர் கிராமத்தில் 15-வது நிதிக்குழு மானியம் ரூ.9.55 லட்சம் மதிப்பீட்டில் ஜல்சக்தி அபியான்...
17 July 2023 1:00 AM IST
தர்மபுரி அவ்வையார் அரசு பள்ளிக்குரூ.6 லட்சத்தில் மேஜைகள்வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. வழங்கினார்

தர்மபுரி அவ்வையார் அரசு பள்ளிக்குரூ.6 லட்சத்தில் மேஜைகள்வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. வழங்கினார்

தர்மபுரி:தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் வசதிக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம்...
17 July 2023 1:00 AM IST
தர்மபுரியில்தூய இருதய ஆண்டவர் பேராலய தேர் பவனிஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

தர்மபுரியில்தூய இருதய ஆண்டவர் பேராலய தேர் பவனிஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

தர்மபுரி:தர்மபுரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலய பங்கு திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பேராலத்தில் சிறப்பு...
17 July 2023 1:00 AM IST
அரூர் அருகேவிவசாயி வீட்டில் ரூ.25 லட்சம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

அரூர் அருகேவிவசாயி வீட்டில் ரூ.25 லட்சம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

அரூர்:அரூர் அருகே விவசாயி வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.நிலம்...
16 July 2023 1:00 AM IST
சனி பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

சனி பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தர்மபுரி:சனி பிரதோஷத்தையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு...
16 July 2023 1:00 AM IST
தின்னூர் பனந்தோப்பு கிராமத்தில்ரூ.9¼ லட்சத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

தின்னூர் பனந்தோப்பு கிராமத்தில்ரூ.9¼ லட்சத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

தர்மபுரி:நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் எச்சனஅள்ளி ஊராட்சி, தின்னூர் பனந்தோப்பு கிராமத்தில் ரூ.9.25 லட்சம் மதிப்பீட்டில் 63 கே.வி திறன்கொண்ட புதிய...
16 July 2023 1:00 AM IST