தர்மபுரி

பென்னாகரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி சாவு
பென்னாகரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி இறந்தார்.
18 July 2023 12:15 AM IST
ஆடி அமாவாசையையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
18 July 2023 12:15 AM IST
புலிகரை அருகே வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு
புலிகரை அருகே வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
18 July 2023 12:15 AM IST
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மயானத்தை மீட்டு தரக்கோரி பாடையுடன் வந்த கிராம மக்கள்
காலம், காலமாக பயன்படுத்தி வந்த மயானத்தை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் பாடையுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
18 July 2023 12:15 AM IST
அரூரில், ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுட்டு மகிழ்ந்த மக்கள்
அரூரில், ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுட்டு பொதுமக்கள் மகிழ்ந்தனர்.
18 July 2023 12:15 AM IST
தர்மபுரி அருகே பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை திடீர் சாவு- போலீசார் விசாரணை
தர்மபுரி அருகே பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
18 July 2023 12:15 AM IST
தர்மபுரி அருகே நிறுத்தி இருந்த கார் தீப்பற்றி எரிந்தது
தர்மபுரி அருகே நிறுத்தி இருந்த கார் தீப்பற்றி எரிந்தது.
18 July 2023 12:15 AM IST
ஆடி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு-ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆடி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
18 July 2023 12:15 AM IST
பொம்மிடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் சிக்கினர்
பொம்மிடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் சிக்கினர்.
18 July 2023 12:15 AM IST
ஆடி மாத பிறப்பையொட்டி தர்மபுரி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாத பிறப்பையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
18 July 2023 12:15 AM IST
தர்மபுரி ராகவேந்திரர் கோவிலில்சீனிவாச திருக்கல்யாண உற்சவம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி:தர்மபுரி விருபாட்சிபுரம் உடுப்பி புத்திகே மடக்கிளையான ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பிருந்தாவன கோவில் 48-வது ஆண்டு பிருந்தாவன பிரதிஷ்டையையொட்டி...
17 July 2023 1:00 AM IST
நாகனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்காமராஜர் பிறந்த நாள் விழா
பென்னாகரம்:பென்னாகரம் தாலுகா நாகனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. வட்டார...
17 July 2023 1:00 AM IST









