திண்டுக்கல்

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.
30 Dec 2025 1:56 PM IST
பழனி முருகன் கோவிலில் ஒரேநாளில் ரூ. 75.53 லட்சத்திற்கு பஞ்சாமிர்தம் விற்பனை
முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது
27 Dec 2025 7:34 PM IST
பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் பாலாறு பொருந்தலாறு அணை உள்ளது.
23 Dec 2025 2:01 PM IST
திண்டுக்கல்: கைதிகளுக்கு கஞ்சா விற்ற சிறைக்காவலர் சஸ்பெண்ட்
சிறை அதிகாரிகள் சோதனையின்போது அன்பரசு சிக்கிக்கொண்டார்.
21 Dec 2025 3:10 PM IST
மேட்ரிமோனியில் அறிமுகம்: இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்து, பணம் நகையை பெற்று வாலிபர் மோசடி
தொழில் தேவைக்காக எனக் கூறி இளம்பெண்ணிடம் ரூ.10 லட்சம் பணம், 2.5 பவுன் நகையை வாங்கியுள்ளார்.
21 Dec 2025 2:58 PM IST
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2.62 கோடி வருமானம்
பழனி முருகன் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
18 Dec 2025 12:04 PM IST
திண்டுக்கல்: ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து - 14 பேர் காயம்
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Dec 2025 8:09 AM IST
பழனி மலைக் கோவிலில் குவிந்த பக்தர்கள்... 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
பழனி மலைக்கோவிலுக்கு செல்வதற்காக ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
14 Dec 2025 5:45 PM IST
வத்தலக்குண்டு அருகே புரவி எடுப்பு திருவிழா.. பைரவர் சிலையை சுமந்து வந்த இஸ்லாமியர்
சுவாமி சிலைகளுடன் கிராமத்தின் வீதிகள் வழியே வந்த ஊர்வலமாக வந்தபோது, திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
12 Dec 2025 5:15 PM IST
திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத சஷ்டி பூஜைகள் நடந்தன. இதையொட்டி முருகப்பெருமானுக்கு பால்,...
10 Dec 2025 3:45 PM IST
பழனி: அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி - கோபத்தில் வெளியேறிய தி.மு.க. எம்.எல்.ஏ.வால் பரபரப்பு
தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை புறக்கணித்து எம்.எல்.ஏ. வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 Dec 2025 12:50 PM IST
பழனி வீர துர்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
7 Dec 2025 4:50 PM IST









