காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

காஞ்சீபுரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

காஞ்சீபுரத்தில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Aug 2022 2:34 PM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு உதவி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு உதவி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
6 Aug 2022 2:19 PM IST
குன்றத்தூர் அருகே 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

குன்றத்தூர் அருகே 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

குன்றத்தூர் அருகே 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 Aug 2022 1:36 PM IST
சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல்

சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல்

சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
5 Aug 2022 3:03 PM IST
இன்னுயிர் காப்போம்-நம்மை காப்போம் 48 திட்டம்: ஒரு லட்சமாவது நபரிடம் அமைச்சர் நலம் விசாரிப்பு

இன்னுயிர் காப்போம்-நம்மை காப்போம் 48 திட்டம்: ஒரு லட்சமாவது நபரிடம் அமைச்சர் நலம் விசாரிப்பு

இன்னுயிர் காப்போம்-நம்மை காப்போம் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் ஒரு லட்சமாவது நபரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
4 Aug 2022 2:44 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
4 Aug 2022 2:35 PM IST
கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
4 Aug 2022 2:06 PM IST
போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது

போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது

காஞ்சீபுரம் பூக்கடைசத்திரம் அருகே போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Aug 2022 1:58 PM IST
சிறுபான்மையினரிடம் இருந்து தேசிய கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

சிறுபான்மையினரிடம் இருந்து தேசிய கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

சிறுபான்மையினரிடம் இருந்து தேசிய கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 Aug 2022 2:49 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 Aug 2022 12:25 PM IST
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
2 Aug 2022 12:03 PM IST
ஐயன்பேட்டை சக்தி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா; 1008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

ஐயன்பேட்டை சக்தி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா; 1008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

ஐயன்பேட்டை சக்தி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி 1008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
2 Aug 2022 11:53 AM IST