காஞ்சிபுரம்

திருப்பதி அருகே கார் கவிழ்ந்து காஞ்சீபுரத்தை சேர்ந்த பெண் என்ஜினீயர் பலி - திருமணத்திற்கு மண்டபம் முன்பதிவு செய்ய சென்றபோது பரிதாபம்

திருப்பதி அருகே கார் கவிழ்ந்து காஞ்சீபுரத்தை சேர்ந்த பெண் என்ஜினீயர் பலி - திருமணத்திற்கு மண்டபம் முன்பதிவு செய்ய சென்றபோது பரிதாபம்

திருப்பதி அருகே திருமணத்திற்கு மண்டபம் முன்பதிவு செய்ய சென்றபோது கார் கவிழ்ந்து காஞ்சீபுரத்தை சேர்ந்த பெண் என்ஜினீயர் பலியானார்.
11 Aug 2022 2:17 PM IST
ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

சோழிங்கநல்லூர் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Aug 2022 2:13 PM IST
காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் - நாளை நடக்கிறது

காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் - நாளை நடக்கிறது

காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது. இதுக்குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 Aug 2022 2:04 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு ராஜீவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரை - செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு ராஜீவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரை - செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு ராஜீவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரையை செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
10 Aug 2022 6:51 PM IST
காஞ்சீபுரம் அருகே மளிகை கடைக்காரர் வெட்டிக்கொலை - 3 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே மளிகை கடைக்காரர் வெட்டிக்கொலை - 3 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே மளிகை கடைக்காரர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
10 Aug 2022 6:23 PM IST
காஞ்சீபுரத்தில் கைத்தறி தேசிய தின விழா - கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரத்தில் கைத்தறி தேசிய தின விழா - கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரத்தில் கைத்தறி தேசிய தின விழாவை கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
9 Aug 2022 6:05 PM IST
ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்பு

ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்பு

ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் மூழ்கிய வாலிபரை போலீசார் பிணமாக மீட்டனர்.
9 Aug 2022 5:28 PM IST
கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

உத்திரமேரூர் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Aug 2022 5:15 PM IST
வழிப்பறி வழக்கில் 3 பேர் கைது

வழிப்பறி வழக்கில் 3 பேர் கைது

காஞ்சீபுரத்தில் வழிப்பறி வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Aug 2022 5:06 PM IST
அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 343 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 343 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

குன்றத்தூர் நகராட்சியில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
8 Aug 2022 7:43 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டில் கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி

காஞ்சீபுரம், செங்கல்பட்டில் கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி

காஞ்சீபுரம், செங்கல்பட்டில் கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி நடந்தது.
8 Aug 2022 7:40 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் விடுதிகளை நடத்தக்கூடியவர்கள் 31-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விடுதிகளை நடத்தக்கூடியவர்கள் 31-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனியார் விடுதிகள் மற்றும் இல்லங்கள் நடத்திவரும் விடுதி நிர்வாகிகள் வருகிற 31-ந்தேதிக்குள் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
7 Aug 2022 2:43 PM IST