காஞ்சிபுரம்

உத்திரமேரூர் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்
உத்திரமேரூர் அடுத்த அகரந்தூளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
10 Aug 2023 1:55 PM IST
பெண்களிடம் தகராறு செய்த வாலிபர்களை தாக்கிய 7 பேர் கைது - பொதுமக்கள் சாலைமறியல்
கஞ்சா போதையில் பெண்களிடம் தகராறு செய்த வாலிபர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
9 Aug 2023 1:01 PM IST
தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்
தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் உண்மை குற்றவளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Aug 2023 12:51 PM IST
தேவாலயங்களை பழுதுபார்த்தல் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
தேவாலயங்களை பழுதுபார்த்தல் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
9 Aug 2023 12:45 PM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9 Aug 2023 12:26 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை
ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
9 Aug 2023 12:21 PM IST
குறித்த நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் திடீர் போராட்டம்
குறித்த நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Aug 2023 10:15 AM IST
காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் கோர்ட்டில் சரண்
சுங்குவார்சத்திரம் அருகே தி.மு.க நிர்வாகி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
8 Aug 2023 3:13 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசிய கைத்தறி தின விழாவினையொட்டி கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
8 Aug 2023 3:04 PM IST
உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தல் படுகாயமடைந்த தனியார் நிறுவன ஊழியர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
8 Aug 2023 2:42 PM IST
குன்றத்தூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் தம்பதி மர்ம சாவு; மகனிடம் போலீசார் தீவிர விசாரணை
குன்றத்தூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அவர்களின் மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Aug 2023 2:36 PM IST
குன்றத்தூர் அருகே வடக்குப்பட்டு கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணி அரியவகை பொருட்கள் கண்டெடுப்பு
குன்றத்தூர் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சில அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
8 Aug 2023 2:24 PM IST









