காஞ்சிபுரம்

கை சின்னத்துக்கு ஆதரவு கேட்டுஇஸ்திரி போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர் சி.வி.கணேசன்
அமைச்சர் சி.வி.கணேசன்
18 Feb 2023 2:16 AM IST
சுங்குவார்சத்திரம் அருகே லாரி மோதி டிரைவர் பலி
சுங்குவார்சத்திரம் அருகே லாரி மோதி டிரைவர் பலியானார்.
17 Feb 2023 2:46 PM IST
அரசு திட்டங்கள் குறித்த சந்தேகங்கள் இருப்பின் அலுவலர்களிடம் கேட்டறிந்து பயன்பெறுங்கள் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
அரசு திட்டங்கள் குறித்த சந்தேகங்கள் இருப்பின் அலுவலர்களிடம் கேட்டறிந்து பயன்பெறுங்கள் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
17 Feb 2023 2:07 PM IST
சென்னை புறநகர் பகுதிகளில் திட்டமிட்டு கைவரிசை; செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர கும்பலை சேர்ந்த 5 பேர் கைது
சென்னை புறநகர் பகுதிகளில் திட்டமிட்டு செல்போன்களை திருடிச்சென்று ஆந்திர மாநிலத்துக்கு கடத்தி விற்று வந்த 5 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டனர்.
16 Feb 2023 5:00 PM IST
காஞ்சீபுரத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
காஞ்சீபுரத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
16 Feb 2023 3:54 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏ.டி.எம்.மையங்கள் தீவிர கண்காணிப்பு; பாதுகாப்பான முறையில் உள்ளதா? என போலீசார் சோதனை
திருவண்ணாமலை ஏ.டி.எம்.கொள்ளை சம்பவத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏ.டி.எம். மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
16 Feb 2023 3:46 PM IST
காஞ்சீபுரத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம் 'என் பாலிசி என் கையில்' இயக்க தொடக்க விழா
காஞ்சீபுரத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் ‘என் பாலிசி என் கையில்’ இயக்க தொடக்க விழா மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.
16 Feb 2023 3:33 PM IST
சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
15 Feb 2023 2:41 PM IST
படப்பை அருகே மகள் வீட்டில் தம்பதி தற்கொலை
படப்பை அருகே மகள் வீட்டில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
14 Feb 2023 1:32 PM IST
சிக்கராயபுரம் கல்குவாரியில் குதித்த வாலிபர் 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்பு; குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்தது அம்பலம்
சிக்கராயபுரம் கல்குவாரியில் குதித்த வாலிபர், 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார். அவர் குடும்ப பிரச்சினையில் கல்குவாரியில் குதித்து தற்கொலை செய்தது தெரிந்தது.
13 Feb 2023 4:27 PM IST
விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
விபத்துகளை குறைக்க, சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு சமூக இயக்கங்கள் இணைந்து விழிப்புணர்வு மாரத்தான் நடத்தது.
13 Feb 2023 12:50 PM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு; 200-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 200-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Feb 2023 4:27 PM IST









