காஞ்சிபுரம்

பூந்தமல்லியில் வரி செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை; ஒரே நாளில் ரூ.10 லட்சம் வரி வசூல்- பூந்தமல்லி நகராட்சி கமிஷனர்
பூந்தமல்லியில் வரி செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரே நாளில் ரூ.10 லட்சம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி கமிஷனர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
31 Jan 2023 6:31 PM IST
பல ஆண்டுகளாக பயன்படுத்திய பாதை ஆக்கிரமிப்பு; காஞ்சீபுரம்-உத்திரமேரூர் சாலையில் பொதுமக்கள் மறியல்
காஞ்சீபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த பாதையை தனிநபர் ஆக்கிரமித்ததாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
31 Jan 2023 5:50 PM IST
மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
தேவரியம்பாக்கம் ஊராட்சியினை பசுமையாக மாற்ற, ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.
31 Jan 2023 4:12 PM IST
படப்பையில் டாஸ்மாக் கடை அருகே பிளம்பர் சரமாரி வெட்டிக்கொலை; மர்ம கும்பலுக்கு தனிப்படை போலீசார் வலைவீச்சு
டாஸ்மாக் கடை அருகே பிளம்பர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம கும்பலை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
31 Jan 2023 3:33 PM IST
கிராமங்களின் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் - காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை குறைக்க கிராமங்களின் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் அறிவுறுத்தினார்.
31 Jan 2023 3:25 PM IST
பஸ் கண்ணாடி உடைத்தவரை கட்டி வைத்து தாக்கும் வீடியோ வைரல்
பஸ் கண்ணாடி உடைத்தவரை கட்டி வைத்து தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
30 Jan 2023 4:11 PM IST
சுங்குவார்சத்திரம் அருகே மூதாட்டியை கொன்று 15 பவுன் நகை கொள்ளை
சுங்குவார்சத்திரம் அருகே மூதாட்டியை கொன்று 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
30 Jan 2023 3:25 PM IST
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
போதுமான அளவு நீர் இருப்பை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
30 Jan 2023 3:08 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழா
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
29 Jan 2023 6:01 PM IST
காட்ரம்பாக்கம் ஊராட்சியில் மின்கம்பத்தை அகற்றாமல் கால்வாய் அமைப்பு
காட்ரம்பாக்கம் ஊராட்சியில் மின்கம்பத்தை அகற்றாமல் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
29 Jan 2023 5:03 PM IST
காஞ்சீபுரம் அருகே 11½ டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே 11½ டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Jan 2023 4:13 PM IST










