காஞ்சிபுரம்

சமுதாய நல்லிணக்க செயலுக்காக வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சமுதாய நல்லிணக்க செயலுக்காக வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
8 Dec 2022 4:25 PM IST
வடகிழக்கு பருவமழை மீட்பு பணியில் ஈடுபட காஞ்சீபுரம் மாவட்டத்தில் 21 மண்டல குழுக்கள் ஏற்பாடு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணியில் ஈடுபட 21 மண்டல குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
8 Dec 2022 4:07 PM IST
காஞ்சீபுரத்தில் 'மாண்டஸ்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநகராட்சி மேயர் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
‘மாண்டஸ்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
8 Dec 2022 4:00 PM IST
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பகப்படுகிறது என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
7 Dec 2022 3:20 PM IST
சுற்றுச்சுவர் அமைக்க இடையூறாக உள்ள கட்சி கொடிக்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
காவனூர் ஊராட்சி மன்ற அலுலக கட்டிடத்திற்கான சுற்றுச்சுவர் அமைக்க இடையூறாக உள்ள கட்சி கொடிக்கம்பங்கள், டிரான்ஸ்பார்மரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Dec 2022 3:14 PM IST
வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் மின்கம்பி உரசி வாலிபர் கருகி சாவு - ரெயில் பெட்டி மீது ஏறியபோது பரிதாபம்
வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பி உரசி வாலிபர் கருகி பரிதாபமாக இறந்தார்.
7 Dec 2022 3:11 PM IST
பூந்தமல்லி அருகே ஊழியர்களை ஏற்றிச்சென்ற 2 வேன்கள் நேருக்கு நேர் மோதல்; 10 பேர் காயம்
பூந்தமல்லி அருகே தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச்சென்ற 2 வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
6 Dec 2022 5:50 PM IST
மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாததால் ஆத்திரம்: பட்டா கத்தியால் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; 3 பேர் கைது
காஞ்சீபுரத்தில் அரசு பஸ்சை வழிமறித்து கண்ணாடியை பட்டா கத்தியால் உடைத்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Dec 2022 5:15 PM IST
காஞ்சீபுரத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி பெற்றுக் கொண்டார்.
6 Dec 2022 4:38 PM IST
ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரம் பறிப்பு: வளர்ச்சி பணிகள் பாதிப்பு; கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முறையீடு
ஆதனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரம் பறிக்கப்பட்டதன் எதிரொலியாக வளர்ச்சி பணிகள் பாதிப்பட்டதாக கூறிகலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டனர்.
6 Dec 2022 4:03 PM IST
பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 Dec 2022 4:11 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வை 4 ஆயிரத்து 356 பேர் எழுதினர்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வை 4 ஆயிரத்து 356 பேர் எழுதினர்.
5 Dec 2022 4:00 PM IST









