காஞ்சிபுரம்

உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் தொழில் தொடங்க மானியம் - கலெக்டர் தகவல்
உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் தொழில் தொடங்க மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
16 Dec 2022 1:27 PM IST
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விற்பனை கண்காட்சி - மகளிர் சுயஉதவி குழுவினர் பயன்பெற கலெக்டர் அழைப்பு
கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனை கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பங்கேற்று பயன்பெற கலெக்டர் ஆர்த்தி அழைப்பு விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 Dec 2022 1:59 PM IST
வரதராஜபுரம் ஊராட்சி அம்மா பூங்காவில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
வரதராஜபுரம் ஊராட்சி அம்மா பூங்காவில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Dec 2022 11:01 AM IST
கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவ- மாணவி்களுக்கு கலைப்போட்டிகள் 17-ந்தேதி நடக்கிறது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் மாணவ- மாணவிகளுக்கான கலை போட்டிகள் வருகிற 17-ந்தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 Dec 2022 10:50 AM IST
காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
13 Dec 2022 10:53 AM IST
குன்றத்தூர் அருகே முந்திச்செல்ல முயன்றபோது 2 கார்கள் மோதி விபத்து; கல்லூரி மாணவர் காயம்
குன்றத்தூர் அருகே முந்திச்செல்ல முயன்றபோது 2 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவர் காயம் அடைந்தார். மேலும் 2 கார்கள் சேதம் அடைந்தன.
12 Dec 2022 2:28 PM IST
காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைப்பு
காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
12 Dec 2022 12:53 PM IST
'மாண்டஸ்' புயலால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 110 வீடுகள் சேதம்
மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 110 வீடுகள் சேதம் அடைந்ததாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
11 Dec 2022 4:37 PM IST
காஞ்சீபுரத்தில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
காஞ்சீபுரத்தில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Dec 2022 4:00 PM IST
மாகரல் கிராமத்தில் பயன்பாடு இல்லாத அரசு கட்டிடங்களை அகற்ற வேண்டும் - கிராம மக்கள் கோரிக்கை
மாகரல் கிராமத்தில் பயன்பாடு இல்லாத அரசு கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Dec 2022 2:19 PM IST
குன்றத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.93 லட்சம் கைக்கடிகாரங்கள் திருட்டு
குன்றத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில், வீட்டின் மேஜையில் வைத்திருந்த ரூ.93 லட்சம் மதிப்புள்ள 5 கைக்கடிகாரங்கள் மற்றும் ஒரு மடிக்கணினி, செல்போன் ஆகியவை திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
9 Dec 2022 3:42 PM IST
மோட்டார் சைக்கிள் மீது அரசு அதிகாரி கார் மோதல்; கணவர் கண்முன்னே பெண் பலி
மோட்டார் சைக்கிள் மீது அரசு அதிகாரி வந்த கார் மோதிய விபத்தில் கணவர் கண்முன்னே பெண் பரிதாபமாக பலியானார்.
8 Dec 2022 5:34 PM IST









