காஞ்சிபுரம்

தனியாக செல்பவர்களை மிரட்டி செல்போன் பறித்த வழக்கில் 2 பேர் கைது
தனியாக செல்பவர்களை மிரட்டி செல்போன் பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 Dec 2022 3:24 PM IST
நிறுத்தத்தில் பஸ் நின்று செல்லாததால் மாணவர்கள் அவதி; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நிறுத்தத்தில் பஸ் நின்று செல்லாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Dec 2022 3:16 PM IST
போரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தாம்பரம் மாநகராட்சி ஊழியர் சாவு; விபத்தை வேடிக்கை பார்த்தபடி சென்றவரும் லாரியில் மோதி பலி
போரூர் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் தாம்பரம் மாநகராட்சி ஊழியர் பலியானார். இந்த விபத்தை வேடிக்கை பார்த்தபடி சென்ற மின்வாரிய ஊழியரும், லாரியில் மோதி உயிரிழந்தார்.
5 Dec 2022 11:50 AM IST
செம்பரம்பாக்கம் ஏரி கால்வாய் பகுதியில் மண் திருடிய 6 பேர் கைது
செம்பரம்பாக்கம் ஏரி கால்வாய் பகுதியில் மண் திருடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Dec 2022 6:42 PM IST
ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை - முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
ரேஷன்கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை என்று முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
4 Dec 2022 5:47 PM IST
வியாபாரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் 3 பேர் கைது
வியாபாரியை மிரட்டிய பணம் பறிக்க முயன்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 Dec 2022 5:37 PM IST
உத்திரமேரூர் அருகே பஸ்-லாரி மோதல்; 2 பெண்கள் சாவு - 9 பேர் படுகாயம்
உத்திரமேரூர் அருகே பஸ்- லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 Dec 2022 6:25 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வு நடைபெறும் மையங்கள் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடைபெறும் மையங்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெடர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 Dec 2022 5:38 PM IST
ஊராட்சிகள் சட்ட விதிகளை மீறியதாக கூறி ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரம் பறிப்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை
ஊராட்சி மன்ற சட்ட விதிகளை மீறியதாக கூறி ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
1 Dec 2022 6:39 PM IST
வாலாஜாபாத் அருகே பண்ணை வீட்டில் கார் மோதி 2 வயது குழந்தை பலி - போலீசார் விசாரணை
வாலாஜாபாத் அருகே பண்ணை வீட்டில் கார் மோதி 2 வயது குழந்தை பலியானது. இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
1 Dec 2022 6:35 PM IST
மந்த கதியில் நடந்து வரும் வல்லக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணி - விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
மந்த கதியில் நடந்து வரும் வல்லக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Nov 2022 6:35 PM IST
சுங்குவார்சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
சுங்குவார்சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருடப்பட்டது.
30 Nov 2022 6:15 PM IST









