காஞ்சிபுரம்

மாடம்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றி கால்வாய்கள் சீரமைப்பு

மாடம்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றி கால்வாய்கள் சீரமைப்பு

மாடம்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றி கால்வாய்கள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
14 Nov 2022 4:14 PM IST
சுங்குவார்சத்திரம் அருகே மின்கம்பம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சுங்குவார்சத்திரம் அருகே மின்கம்பம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சுங்குவார்சத்திரம் அருகே மின்கம்பம் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட மின்வயரில் ஏற்பட்ட கசிவால் தீப்பிடித்து எரித்தது.
14 Nov 2022 3:47 PM IST
நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரியால் சென்னை மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க மிகப்பெரிய திட்டம் செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
14 Nov 2022 1:29 PM IST
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறப்பு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறப்பு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 Nov 2022 6:32 PM IST
செங்கொடி நினைவிடத்தில் பேரறிவாளன், அற்புதம்மாள் நினைவஞ்சலி

செங்கொடி நினைவிடத்தில் பேரறிவாளன், அற்புதம்மாள் நினைவஞ்சலி

செங்கொடி நினைவிடத்தில் பேரறிவாளன், அற்புதம்மாள் அஞ்சலி செலுத்தினர்.
13 Nov 2022 6:14 PM IST
அய்யப்பன்தாங்கலில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் மழைநீர்

அய்யப்பன்தாங்கலில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் மழைநீர்

அய்யப்பன்தாங்கல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் முட்டு அளவுக்கு மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
13 Nov 2022 6:01 PM IST
காஞ்சீபுரத்தில் லோக் அதாலத் 542 வழக்குகளுக்கு ரூ.8¼ கோடி இழப்பீடு

காஞ்சீபுரத்தில் லோக் அதாலத் 542 வழக்குகளுக்கு ரூ.8¼ கோடி இழப்பீடு

காஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 542 வழக்குகளுக்கு ரூ.8¼ கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
13 Nov 2022 5:53 PM IST